Author: Prime Reporter
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், பெண்களுக்கு ஒரு பவுன் தங்கம், இலவச சிலிண்டர் மற்றும் பேருந்து பயணம் உள்ளிட்ட அதிரடி வாக்குறுதிகளை அறிவித்தார்.
விவாகரத்து சர்ச்சை குறித்து முதல்முறையாக மௌனம் கலைத்த விஜய், “இது அவ்வளவு வொர்த் இல்லை, நான் பார்த்துக் கொள்கிறேன்” என மகளிர் தின விழாவில் உருக்கமாகப் பேசினார்.
விஜய் விவாகரத்து சர்ச்சை குறித்து தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி அரசியல் மற்றும் ரசிகர்கள் மத்தியில் விவாதம் கிளப்பியுள்ளது.
விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரத்தில் இலங்கை பெண் எம்பி சங்கீதாவை விமர்சித்து பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.
கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் சிசுவின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கத் தவிர்க்க வேண்டிய உணவுகள், பழங்கள் மற்றும் பானங்கள் குறித்த விரிவான மருத்துவ வழிகாட்டுதல்கள் இங்கே.
Indian National Congress மற்றும் Dravida Munnetra Kazhagam இடையே புதுச்சேரியில் நடைபெறவுள்ள கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேச்சுவார்த்தை எங்கு நடைபெற வேண்டும் என்ற விவகாரமே இரு கட்சிகளுக்கிடையே சிறிய இழுபறியாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தரப்பு தங்களின் கட்சி அலுவலகத்திலேயே கூட்டணி ஆலோசனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாகவும், அதே நேரத்தில் திமுக தரப்பு தங்களது அலுவலகத்தில்தான் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, எந்த கட்சி பெரிய கூட்டணி கட்சி என்ற விவாதம் இரு தரப்பினரிடமும் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தமிழகத்தில் இருந்ததைப் போலவே புதுச்சேரியிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் சில கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தரப்பு திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கோரி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 18…
நடிகர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து வதந்திகளுக்கு இடையே, தனது மகன் குறித்து எஸ்.ஏ. சந்திரசேகர் பகிர்ந்த உருக்கமான பழைய தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகின்றன.
கடின உழைப்பால் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக முன்னேறியவர் நடிகர் அர்ஜூன். கட்டுமஸ்தான உடம்பை வைத்து சிலிரிக்க வைக்கும் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்தவர். இவரது மகள் ஐஸ்வர்யா, நடிகர் விஷால் நடிப்பில் வெளியான பட்டத்து யானை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் நடிகர் தம்பி ராமையாவின் மகனும், நடிகருமான உமாபதியை காதல் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக இந்த திருமணம் நடந்தது. இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிளாக்பஸ்டர் படமான கீதா கோவிந்தம் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தும் நான் மறுத்துவிட்டேன், விஜய் கூட நடிக்காமல் போனது வருத்தம்தான். பல நடிகைகளிடம் அந்த கதை போனது, இப்படி பல படங்களை நான் மிஸ் செய்துள்ளேன், அது பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது என வருத்தமாக தெரிவித்துள்ளார்.
கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
திருமா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: தொகுதி பங்கீடு தொடர்பாக M. K. Stalin தலைமையிலான Dravida Munnetra Kazhagam கூட்டணி கட்சிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறது. அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனும் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அவர் தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும் கூட்டணி பேச்சுகள் சுமூகமாக நடைபெற்று வருவதாகவும் கூறினார். மேலும், எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் திமுக தலைமையிலான கூட்டணி உறுதியான அமைப்புடன் செயல்பட்டு வருவதாகவும், தினந்தோறும் புதிய கட்சிகள் இணைந்து கூட்டணியின் வலிமையை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஈடான மாற்று கூட்டணி இன்னும் உருவாகவில்லை என்றும் தெரிவித்தார். தமிழக மக்களின் பெரும் ஆதரவுடன் வரவிருக்கும் தேர்தலில் திமுக கூட்டணி முக்கியமான வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார். அதே நேரத்தில், ஒரு…
