Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»கருச்சிதைவு அபாயம்.. கர்ப்பிணிப் பெண்களே ‘இந்த’ உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்..!
    ஆரோக்கியம்

    கருச்சிதைவு அபாயம்.. கர்ப்பிணிப் பெண்களே ‘இந்த’ உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 7, 2026Updated:March 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Pregnancy food UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மிக முக்கியமாகும். இந்த பாதுகாப்பு குறிப்பில் முக்கிய பங்கு வகிப்பது உணவுமுறை மாற்றமாகும். இதுவே, குழந்தை மற்றும் தாய்க்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அளிக்கக் கூடியதாக அமைகிறது.

    எனவே, கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு என சில உணவுகள் கட்டாயமாக்கப்படும். சில உணவுகள் தவிர்க்க கூடியதாகவும் அமைந்திருக்கின்றன.

    Pregnancy food UTV
    • கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
    • அண்ணாச்சி, பச்சை பப்பாளி, எல், சோயா பால் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
    • எனில் இவை கரு சுருக்கத்திற்கு வழிவகுக்கும்.
    • அதிக பாதரசம் கொண்ட மீன்களையும் தவிர்க்க வேண்டும்.
    • பொறித்த அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிகள் கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள் போன்றவற்றையும் தவிர்க்கவும்.
    • புகை பிடித்தல் அல்லது சுட்ட அசைவ உணவுகள் மற்றும் பாதி வேகவைத்த அசைவு உணவுகளை தவிர்ப்பது சிறப்பு.
    • வேக வைக்காத பச்சை முட்டையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
    • காய்ச்சாதப்பாலில் பாக்டீரியாக்களின் பாதிப்பு இருக்கும். அதனால், இதை தவிர்க்க வேண்டும்.
    • காபி, டீ, சாப்ட் ட்ரிங்க்ஸ் போன்ற கொஃபைன் கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
    • முளைகட்டிய தானியங்களில் கண்களுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம்.
    Pregnancy food UTV
    • மது அருந்துவது தாய்க்கும் ஆபத்தை உண்டாக்கும்.
    • கருப்பு திராட்சை வயிற்றில் உள்ள கருவின் உடல் சூட்டை அதிகரிக்கலாம்.
    • உணவுகளை சூடு செய்தோ ஃப்ரிட்ஜில் வைத்தோ சாப்பிடவே கூடாது.
    • சாலட் சாண்ட்விச் பர்கர் இவ்வித உணவுகளுக்கு நோ சொல்லுங்கள்.
    • சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
    • பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை வாங்கி உண்ணக்கூடாது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Foods to Avoid During Pregnancy Healthy Pregnancy Diet Pregnancy Care Pregnancy Diet Tips Pregnancy Foods to Avoid கர்ப்பகால உணவு முறைகள் கர்ப்பிணிப் பெண்கள் உணவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சர்க்கரை நோய் வராம இருக்கணுமா? ஒரு நாளைக்கு இதான் லிமிட்..!

    August 29, 2026

    தினசரி உணவில் சேர்க்க வேண்டிய சூப்பர் உணவுகள்..!

    August 29, 2026

    தினமும் ஒரு வால்நட்.. ‘சூப்பர் புட்’னு ஏன் சொல்றாங்க தெரியுமா? வியக்க வைக்கும் பலன்கள்..!

    August 24, 2026

    வலி உங்களை எச்சரிக்கிறது! அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகள்!

    August 22, 2026

    உடலைச் நஞ்சாக்கும் டால்டா.. உடலின் சைலன்ட் கில்லர் டிரான்ஸ் கொழுப்புகள்..!

    August 18, 2026

    இத்தனை மருத்துவ குணங்களா?.. ஆரோக்கியத்தின் பொக்கிஷம் ‘இந்த’ இலைகள்..!

    August 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை கிடைக்குமா?.. இணையத்தில் தீயாய் பரவும் விவாதம்..!

    September 11, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.