Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»சங்கீதாவை திட்டி தீர்த்த எம்பி.. விஜய் விவகாரத்தில் வெடித்த வைரல் வீடியோ..!
    தமிழ்நாடு

    சங்கீதாவை திட்டி தீர்த்த எம்பி.. விஜய் விவகாரத்தில் வெடித்த வைரல் வீடியோ..!

    Prime ReporterBy Prime ReporterMarch 7, 2026Updated:March 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay sangeetha Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜய் மீது ஒவ்வொரு நாளும் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. அரசியலில் கால் பதித்துள்ள விஜய் மீது அவர் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    2021ல் இருந்தே பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், நடிகையுடன் திருமணத்தை மீறி உறவு வைத்துள்ளதாகவும், எனக்கு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அந்த நடிகை யார் என வெளியே சொல்லுவேன் என விஜய் மனைவி சங்கீதா கூறியிருந்தார்.

    ஆனால் விஜய் இது பற்றி ஒரு வார்த்தை கூட வெளியில் சொல்லவில்லை, தான் உண்டு தனது அரசியல் பணி உண்டு, என அவர் தனது அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    vijay trisha UTV

    ஒரு பக்கம் அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வரும் விஜய், நேற்று முன்தினம் சினிமா தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் மகனின் திருமண நிகழ்ச்சிக்கு திரிஷாவுடன் ஒன்றாக பங்கேற்றது சர்ச்சையை கிளப்பியது.

    விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் இப்படி செய்கிறாரா என நெட்டிசன்களும் கேள்வி எழுப்பினர். ஆனால் மொத்தத்தில் அரசியலில் விஜய்க்கு கெட்ட பெயரை உண்டாகும் விதத்தில் இப்படி செய்திகள் பரபரப்பபடுகிறது என ஒரு தரப்பினர் விஜய்க்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

    இந்த சூழலில், சங்கீதா மீண்டும் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் விவாகரத்து மனு தாக்கல் செய்த பின் நீலாங்கரை வீட்டுக்குள் விஜய் என்னை அனுமதிப்பதில்லை, விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் தன்னை மிரட்டுவதாகவும், பிரிந்து செல்வது பற்றி விஜய் எதுவும் பேச மறுக்கிறார் என அடுக்கடுக்கான புகார்களை கூறியுளள்ர்.

    Vijay threatening Sangeeta? Banned from entering the house

    அரசியல் நிகழ்வில் பங்கேற்று வரும் விஜய், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எந்த விதமான விளக்கமோ, மறுப்போ எதுவும் தெரிவிக்காததால், அவர் வாய் திறந்தால் மட்டுமே உண்மை என்பது புரியும் என மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், விஜய் சங்கீதா விவகாரம் குறித்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த இலங்கை எம்பி அர்ச்சுனன் என்பவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் ஒருவர் தனது வாழ்க்கையில் உச்சக்கட்டத்தில் நின்று கொண்டிருக்கும்போது காலை வாரி விட்டீர்களே சங்கீதா நீங்கள் யாழ்ப்பாணத்தில் எங்கே இருக்கிறீர்கள், உங்களுக்கு ஒரு மாலை போட்டு கோவில் கட்ட வேண்டும். இப்படி ஒரு ஈனப் பிறவியா இதற்கு மேல் எனக்கு சொல்ல தெரியவில்லை. யாழ்ப்பாண தமிழனான சங்கீதாவை நினைத்து வெட்கப்படுகிறேன் என்று வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    Srilankan Parliament MP.. about sangeetha ! pic.twitter.com/z9AUlvWNaB

    — Let's X OTT GLOBAL (@LetsXOtt) March 7, 2026
    Actor Vijay family news updates Sri Lankan MP viral video Vijay Sangeetha divorce controversy இலங்கை எம்பி வைரல் வீடியோ நடிகர் விஜய் குடும்பச் செய்திகள் விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.