Author: Prime Reporter
விஜய் தொடர்பான சர்ச்சை மத்தியில் நடிகை திரிஷா அமைதியாக இருப்பதற்கான காரணம் குறித்து பல தகவல்கள் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.
ராஷ்மிகா திருமண புகைப்படத்தை இலை ஓவியமாக உருவாக்கிய ரசிகர் திறமை சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.
திரைப்பட படப்பிடிப்பின் போது பயந்த நடிகை ரம்பா, பயத்தில் நடிகரை அடித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கும்பமேளா வைரல் புகழ் நடிகை மோனாலிசா, இயக்குனர் சனோஜ் மிஸ்ரா சிறுமிகளிடம் தவறாக நடந்து கொள்வதாகக் கொச்சியில் கண்ணீர் மல்கப் பரபரப்பு புகார்களைத் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்: வரும் சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதி தமிழகஅரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுக – பாஜககூட்டணி அமைத்துப் போட்டியிடும் பட்சத்தில், அங்கு நிலவும் அரசியல் சூழல்ஒரு குடும்பப் போராட்டமாக மாற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. பாஜகவின் கோட்டை நாகர்கோவில்: நாகர்கோவில் தொகுதி நீண்டகாலமாக பாஜகவின் பலமான கோட்டையாகக்கருதப்படுகிறது. தற்போது இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகபாஜகவைச் சேர்ந்தவர் இருந்து வருகிறார். இருப்பினும், தேர்தல் கூட்டணிஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்தொகுதியை அதிமுக-விற்கு ஒதுக்க இருகட்சிகளும் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலிஜாவுக்கு சீட் கிடைக்குமா? ஒருவேளை நாகர்கோவில் தொகுதி அதிமுக-விற்கு ஒதுக்கப்பட்டால், அங்குஅதிமுக சார்பில் ஸ்ரீலிஜா வேட்பாளராக நிறுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.அவ்வாறு அவர் போட்டியிடும் பட்சத்தில், அது அவரது குடும்பத்திற்குள்ளேயேஒரு அரசியல் மோதலை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. களமிறங்கும் அண்ணன் நாஞ்சில் சிவராம்: ஸ்ரீலிஜாவின் சகோதரர் நாஞ்சில் சிவராம் தற்போது பாஜகவில் இணைந்துசெயல்பட்டு வருகிறார். இதற்கு முன்னதாக அவர் விஜய் ரசிகர் மன்றத்தின்மாவட்டப் பொறுப்பிலும்,…
யூத் படம் வெளியான ஆறு நாட்களில் நல்ல வசூல் ஈட்டி சிறிய படமாக இருந்தும் பெரிய வெற்றி நோக்கில் நகர்கிறது.
ரஜினிகாந்தின் ‘பாபா’ பட தோல்விக்குப் பிறகு தனக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்ததாக நடிகை மனிஷா கொய்ராலா உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.
நடிகை ராதிகா நடிப்பில் வெற்றி நடைபோடும் ‘தாய் கிழவி’ திரைப்படம் மார்ச் 26 முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனைகட்டி வனப்பகுதியில் யானை தாக்கி பாலக்காட்டைச் சேர்ந்த 56 வயது நபர் உயிரிழப்பு; ஒரு வாரத்திற்குப் பிறகு அழுகிய நிலையில் சடலம் மீட்பு.
Chinna Marumagal என்ற தொடர், விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் Swetha. இந்த நிலையில், ஸ்வேதாவின் கணவர் என கூறப்படும் Aadhi சமீபத்தில் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த பேட்டியில், தாங்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்ததாகவும், ஆனால் ஸ்வேதாவின் பெற்றோர் அந்த உறவை ஏற்காததால், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னிடம் இருந்த வழக்கு தொடர்பான காரணத்தைக் காட்டி தான் ஸ்வேதாவின் குடும்பம் தன்னை நிராகரித்ததாகவும் அவர் கூறியுள்ளார். அவரது கூற்றுப்படி, ஸ்வேதா தன்னிடம் கொண்டிருந்த காதலால் தான் திருமணம் நடைபெற்றதாகவும், இந்த திருமணம் குறித்து மிகவும் குறைந்த பேருக்கே தெரியும் என்றும் தெரிவித்துள்ளார். பொதுவாக இருவரும் வெளியில் சேர்ந்து வராததற்குக் காரணம், தனது காரணமாக ஸ்வேதாவின் நடிப்பு வாழ்க்கையில்…
