Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ரஜினியால் அழிந்தேன்.. என் வாழ்க்கை தலைகீழாக மாறியது மனம் திறந்த பிரபல நடிகை..!
    சினிமா

    ரஜினியால் அழிந்தேன்.. என் வாழ்க்கை தலைகீழாக மாறியது மனம் திறந்த பிரபல நடிகை..!

    Prime ReporterBy Prime ReporterMarch 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    rajini UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    என்னதான் தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமாவிற்கு புதிய நடிகைகள் வந்தாலும் 80, 90களில் வந்த நடிகை மறக்கவே முடியாது. அந்த வகையில், இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மனிஷா கொய்ராலா. இவர் பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கி பின் தெலுங்கு, தமிழ் என பல்வேறு மொழி படங்களிலும் நடித்திருந்தார்.

    manisha-koirala UTV

    முன்னதாக தமிழில் மணிரத்தினம் இயக்கிய பாம்பே திரைப்படத்தின் மூலமாக கோலிவுட்டுக்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து, இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ், மாப்பிள்ளை போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.இப்படி பிசியான நடிகையாக இருந்த மனிஷா கொய்ராலாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அதனுடன் போராடி தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.

    manisha-koirala UTV

    வசூலில் மாஸ் காட்டும் ‘யூத்’.. சம்பளத்திலும் கெத்து காட்டும் கென் கருணாஸ் – முழு விபரம் இதோ..!

    தற்போது அதற்கான விழிப்புணர்விலும் அவர் ஈடுபட்டு வருகிறாராம். மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அறக்கட்டளையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    manisha-koirala UTV

    சங்கீதாவும் இப்படி தான்.. ஷூட்டிங்கில் நடிகையிடம் விஜய் சொன்ன சீக்ரெட்..!

    இப்படி இருக்கையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மனிஷா கொய்ராலா ரஜினியுடன் நடித்த பாபா படம் குறித்த சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதில், அவர் நான் நடித்த கடைசி பெரிய தமிழ் திரைப்படம் பாபா. அந்த காலத்தில், அப்படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்தது.

    manisha-koirala UTV

    உசிலம்பட்டி பவுனுத்தாயி வராங்க… ‘தாய் கிழவி’ OTT ரிலீஸ் தேதி குறித்த மாஸ் அப்டேட்..!

    இதனால், என் திரைப்பயணம் முடிவடைந்து விடும் என நினைத்தேன் அதேபோல்தான் நடந்தது. பாபா திரைப்படம் அது தோல்வி மட்டுமல்ல மிகப்பெரும் டிசாஸ்டர் ஆக அமைந்தது. அதன் பிறகு தென்னிந்திய பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது என தெரிவித்தார்.

    Baba Movie Flop Consequences Manisha Koirala Baba Movie Manisha Koirala Career Impact Manisha Koirala Interview Tamil Rajinikanth Baba Box Office Failure Tamil Cinema Rejection Manisha பாபா படத்தின் பாதிப்புகள் மனிஷா கொய்ராலா சினிமா பயணம் மனிஷா கொய்ராலா பாபா படம் மனிஷா கொய்ராலா பேட்டி ரஜினிகாந்த் பாபா தோல்வி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.