ரஜினியால் அழிந்தேன்.. என் வாழ்க்கை தலைகீழாக மாறியது மனம் திறந்த பிரபல நடிகை..!March 25, 2026 ரஜினிகாந்தின் ‘பாபா’ பட தோல்விக்குப் பிறகு தனக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்ததாக நடிகை மனிஷா கொய்ராலா உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.