Author: Prime Reporter
அமைதிப்படை திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதன் புரமோஷன் நிகழ்ச்சியில் சத்யராஜ் மற்றும் கஸ்தூரி ஒருவருக்கொருவர் அல்வா ஊட்டி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தவெக விர்ஜுவல் வாரியர்ஸ் ஆபாசமாக விமர்சிப்பதாக கூறி, நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக பிரமுகர் ரஞ்சனா நாச்சியார் சென்னை காவல் ஆணையரகத்தில் புகாரளித்துள்ளார்.
ஸ்படிக மாலையை முறையாகச் சுத்தப்படுத்தி அதன் ஆன்மீக ஆற்றலைத் தக்கவைக்கும் எளிய வழிமுறைகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விரிவாகக் காண்போம்.
தினமும் ஒரு வேகவைத்த நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் 5 முக்கிய நன்மைகள் மற்றும் அதன் ஆரோக்கிய ரகசியங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகக் காணலாம்.
ஆந்திரா ஸ்பெஷல் முட்டை புளிக்குழம்பு (Egg Pulusu) வீட்டிலேயே சுவையாகவும் காரசாரமாகவும் செய்வது எப்படி என்பது குறித்த எளிய செய்முறை விளக்கம் இதோ.
நடிகர் அஜித்துடன் ‘விடாமுயற்சி’ படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகை ரெஜினா கசாண்ட்ரா பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நடிகை யாஷிகா ஆனந்திற்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டி வருகின்றனர்.
நடிகர் விஜய் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை த்ரிஷா பகிர்ந்துள்ள மறைமுகமான பதிவு சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
கல்யாணமே முடிஞ்சிருச்சு?.. மீண்டும் கிளம்பிய த்ரிஷா – விஜய் விவகாரம்.. ஆதாரங்களை அடுக்கிய பிரபலம்?..
நடிகர் விஜய் மற்றும் த்ரிஷாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது என சுசித்ரா கூறியுள்ள தகவல் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களுக்காக பேசும் விஜய், தனது மனைவி சங்கீதா குறித்து நிலவும் சர்ச்சைகளுக்கு மௌனம் காப்பது ஏன் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
