Author: Prime Reporter

லெஜண்ட் சரவணனின் லீடர் படத்தை பார்த்த தனுஷ் மற்றும் வெற்றிமாறன், படம் பிரமாதமாகவும் பிரம்மாண்டமாகவும் இருப்பதாக பாராட்டியுள்ளதாக படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

Read More

“விலை போகாத மாடு” விமர்சனம்: செந்தில் பாலாஜிக்கு தகுதியில்லை என சூலூர் தவெக வேட்பாளர் சுகுமார் கோவையில் கடும் தாக்குதல். எஸ்பி வேலுமணியை எதிர்க்க சவால்.

Read More

கோவையில் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் பெயர் எழுதப்பட்டிருந்ததால் போலீசார் அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்து கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

Read More

கோவையில் வீட்டு வாசலில் படித்துக்கொண்டிருந்த 11-ம் வகுப்பு மாணவி மீது எச்.பி கேஸ் லாரி மோதி உயிரிழந்தார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கே.ஜி.சாவடியில் பெரும் பரபரப்பு.

Read More

கோவையில் ஓடும் தனியார் பேருந்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த காமாட்சி என்ற மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Read More

கோவை – பொள்ளாச்சி சாலையில் போதையில் இளைஞர்கள் ஓட்டிய கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த பகீர் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Read More

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வரும் சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து தவெக கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியான அறிவிப்பில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக மக்களின் வெற்றித் தலைவர் அவர்கள், சென்னை பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், இன்று சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை, கழகத் தலைவர் அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாலை 5 மணி முதல் 6 மணி வரை சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும், அதன் பிறகு, மாலை 6 மணி முதல் 7 மணி வரை, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியிலும் வெற்றித் தலைவர் அவர்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது. சென்னையில்…

Read More

கோவையில் புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் மிக விமரிசையாக நடைபெற்றது.

Read More

முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

கோவையில் தனது தந்தையின் நினைவு நாளை முன்னிட்டு, தனியார் பேருந்து உரிமையாளர் ராஜ்குமார் இன்று ஒரு நாள் இலவச பேருந்து சேவையை வழங்கி பயணிகளை நெகிழச் செய்துள்ளார்.

Read More