Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»பந்து போல எகிறிய பைக்.. போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய 3 இளைஞர்கள்: போலீஸ் அதிரடி..!
    கோவை

    பந்து போல எகிறிய பைக்.. போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய 3 இளைஞர்கள்: போலீஸ் அதிரடி..!

    Prime ReporterBy Prime ReporterMarch 30, 2026Updated:March 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Car UTV 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை – பொள்ளாச்சி சாலையில் போதையில் இளைஞர்கள் ஓட்டி சென்ற கார், இருசக்கர வாகனங்கள் மீது மோதும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    கோவை, ஒத்தக்கால் மண்டபம் அருகே போதையில் மூன்று இளைஞர்கள் ஓட்டி வந்த ‘TN 38 DE 5037’ என்ற எண் கொண்ட கார் அதிவேகமாக சென்று கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதினர். இந்த விபத்தில், பைக்கில் சென்றவர்கள் பந்து போல அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டு, சாலையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தனர்.​

    பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம்: “பட்டீசா… பேரூரா…” முழக்கம் விண்ணைப் பிளந்தது..!

    இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    காரில் இருந்த மூன்று இளைஞர்களையும் மடக்கிப் பிடித்த பொதுமக்கள் அதில் வந்த மூன்று பேரும் போதையில் காரை இயக்கியதாக கூறப்படுகிறது.

    திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயார்.. சாமி தரிசனம் செய்த பின் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆருடம்..!

    இந்த விபத்து அங்கு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் அந்த ‘பகீர்’ காட்சிகள், பார்ப்போரின் நெஞ்சைப் பதற வைப்பதாக உள்ளது.

    இந்தச் சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்தை விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Car Hits Bike CCTV Viral Chettipalayam Police Investigation Coimbatore Pollachi road accident Drunk Driving Accident Coimbatore Drunken Drive Crash Tamil News Othakkalmandapam Road Accident News ஒத்தக்கால் மண்டபம் விபத்து கோவை பொள்ளாச்சி சாலை விபத்து செட்டிபாளையம் போலீஸ் விசாரணை பைக் மீது கார் மோதிய வீடியோ போதை இளைஞர்கள் கார் விபத்து மதுபோதை விபத்து கோவை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.