Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»யாஷிகாவுக்கு திடீர் விபத்தா?.. கையில் கட்டோடு இருக்கும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி..! (வீடியோ)
    சினிமா

    யாஷிகாவுக்கு திடீர் விபத்தா?.. கையில் கட்டோடு இருக்கும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMarch 27, 2026Updated:March 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Yashika Aannand UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வெள்ளித்திரையில் கவலைகள் வேண்டாம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அந்த திரைப்படத்தை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, பெஸ்டி ஆகிய படங்களில் வரிசையாக நடித்து வந்தார்.

    Yashika Aannand UTV

    காதலியை பாதுகாக்க.. அவர் ஒரு ஜென்டில்மேன்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறாரா த்ரிஷா?..

    வெள்ளித்திரையில் கவலைகள் வேண்டாம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அந்த திரைப்படத்தை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, பெஸ்டி ஆகிய படங்களில் வரிசையாக நடித்து வந்தார்.

    Yashika Aannand UTV

    ரசிகர்களுக்கு ஒரு நீதி.. குடும்பத்திற்கு ஒரு நீதியா?.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் இணையவாசிகள்..!

    இதனிடையே, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியிட்டு தனது ஆட்டத்தின் மூலமாக மக்களின் மனதை கவர்ந்து, கவர்ச்சியான நடிகையாக பார்க்கப்பட்ட யாஷிகாவின் மீது ஒரு பெரிய அனுதாபத்தியே ஏற்படுத்தினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களுடன் காரி சென்று கொண்டிருந்தபோது, விபத்தில் சிக்கினார்.

    இதில், யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த விபத்து அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. மூன்று மாதங்கள் நடக்க முடியாமல் கஷ்டப்பட்ட யாஷிகா ஆனந்த் பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்.

    View this post on Instagram

    A post shared by Yash 🔱⭐️🌙 (@yashikaaannand)

    படங்கள் நடிப்பதை தாண்டி அதிகம் புகைப்படங்களை வெளியிடும் யாஷிகா ஆனந்த். சமீபத்தில், தனது இன்ஸ்டாவில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதாவது, Pickleball விளையாடிக் கொண்டிருந்தபோது தவறு கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார். இதனை பார்த்ததும், ரசிகர்கள் நீங்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

    View this post on Instagram

    A post shared by Yash 🔱⭐️🌙 (@yashikaaannand)

    Kollywood actress injury news Yashika Aannand hand fracture Yashika Aannand latest photos Yashika Aannand viral news பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் யாஷிகா ஆனந்த் காயம் யாஷிகா ஆனந்த் மருத்துவமனை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.