Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ரசிகர்களுக்கு ஒரு நீதி.. குடும்பத்திற்கு ஒரு நீதியா?.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் இணையவாசிகள்..!
    சினிமா

    ரசிகர்களுக்கு ஒரு நீதி.. குடும்பத்திற்கு ஒரு நீதியா?.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் இணையவாசிகள்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 27, 2026Updated:March 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Sangeetha at Vijay's meeting... Did you notice.. The fans who committed the incident
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தவெக தலைவர் விஜய் மார்ச் மாதம் 26ஆம் தேதி சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு சென்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது புகார் அளித்திருந்தார். அந்த சர்ச்சைக்குரிய கருத்திற்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், விஜயை பாராட்டி அவரது ரசிகர்களும் நிர்வாகிகளும் “ஒன்று நல்லா புரிஞ்சுக்கோங்க தனக்கு ஒன்னுனா கூட அவர் அமைதியா இருந்திடுவார். ஆனா, தன் தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஏதாவது ஒன்று என்றால் முதல் ஆளா வந்து நிற்கிறது நம்ம தளபதி தான்” என்று பேசி வருகின்றனர்.

    ஸ்டைலில் கெத்து காட்டும் ‘ஜோ’.. பிளாக் அவுட்பிட்டில் ஜோதிகா கொடுத்த மாஸ் போஸ்..!

    A celebrity Force Vijay to join with NDA 140326

    இந்நிலையில், இந்த செயலுக்கு ஒரு புறம் ஆதரவு கிடைத்தால் மறுபுறம் விமர்சனங்களும் கடுமையாக எழுந்து வருகிறது. அதாவது, விஜயின் மனைவி சங்கீதா விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறி உறவில் இருக்கிறார். அதனால், தான் விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடிய நிலையில் சங்கீதாவை மிகவும் மோசமாக தரம் தாழ்ந்து தவெகவினர் விமர்சித்திருந்தனர்.

    இதனை விஜய் கண்டிக்கவும் மறுப்பு கூறவில்லை என்ற கேள்விகளும் எழுந்தது. பொதுவாக, விஜய் குறித்து தவெக குறித்து அரசியலாக யார் கேள்வி எழுப்பினாலும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகவும் மோசமாகவும், கேவலமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    vijay UTV

    இது வேற லெவல் ரீல்ஸ்.. ‘அவா அவுரா’ பாடலுக்கு பிரியங்கா ஆடிய அசத்தல் டான்ஸ்..! (வீடியோ)

    ஆனால், விஜய் இதை கண்டிக்க மாட்டாரா கட்டுப்படுத்த மாட்டாரா இல்லை தனது விருச்சுவல் வாரியார் அணி இப்படித்தான் செயல்படும் என்று கண்டுகொள்ளாமல் கண்டுக்காமலும் இருக்கிறாரா என்று கேள்விகளும் எழுந்து வருகிறது. முன்னதாக, தவெக நிர்வாகிகள் சிலரால் பாலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பணரீதியாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் இணையதளத்தில் பத்திரிகையாளர்கள் முன்பு ஆதாரங்களுடன் கூறி இருக்கிறார்களே அவர்களுக்கு விஜய் நியாயம் கேட்டு புகார் அளிக்க மாட்டாரா? ஆதரவாக குரல் கொடுக்க மாட்டாரா என்று கேள்விகளும் எழுந்து வருகிறது.

    ஆனால், தனது ரசிகர்களும் தேவைக்காக பின் ஆதரவாளர்களும் தன் மீது இருக்கும் அன்பில் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவரோ அல்லது அவரது கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களோ கண்டித்து அறிவுரை கூறாதது ஏன் என்ற கேள்வி எழுந்து வருகிறது. இப்படியான பல கேள்விகளை சமூக வலைதளங்களில் முன்வைத்து வருகின்றனர்.

    Actor Vijay Sangeetha controversy Netizens slam Vijay silence Thalapathy Vijay latest news Vijay fans vs Netizens debate சமூக வலைதளங்களில் விஜய் விமர்சனம் விஜய் அரசியல் மற்றும் குடும்பம் விஜய் சங்கீதா சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.