Browsing: விஜய் சங்கீதா சர்ச்சை

தனிப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில், நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவிற்கு மிகவும் பிடித்தமான விஜய் திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

ரசிகர்களுக்காக பேசும் விஜய், தனது மனைவி சங்கீதா குறித்து நிலவும் சர்ச்சைகளுக்கு மௌனம் காப்பது ஏன் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.