Close Menu
    What's Hot

    ஹோட்டல் உரிமையாளர்களுக்கு ஷாக்.. வணிக சிலிண்டர் விலை அதிரடி உயர்வு..!

    October 1, 2026

    ஆதார் சேவைகளில் அதிரடி மாற்றங்கள்.. யுஐடிஏஐ அறிவித்த 5 புதிய திட்டங்கள்..!

    October 1, 2026

    பெண்களுக்கு அதிரடி கிப்ட்.. அக்டோபர் 2 முதல் தொடங்குகிறது ‘வெற்றிப் பயணம்’ திட்டம்..!

    October 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»பகவத் கீதை, ராமாயணம் போன்றது அப்பாவின் சுயசரிதை.. மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்..!
    சினிமா

    பகவத் கீதை, ராமாயணம் போன்றது அப்பாவின் சுயசரிதை.. மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்..!

    Prime ReporterBy Prime ReporterOctober 1, 2026Updated:October 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    superstar-rajinikanth-jailer-2-release-date-autobiography-soundarya-statement
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்த திரைப்படங்கள் மற்றும் சுயசரிதை எழுதும் பணிகளால் செம பிஸியாக வலம் வருகிறார். ‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, தற்போது நெல்சன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ வரும் அக்டோபர் 15ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

    இப்படத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, ஹிருத்திக் ரோஷன் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதால் ரசிகர்களின் ஹைப் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக, அதே காலகட்டத்தில் தனுஷின் ‘ஓம்’ படமும் வெளியாகவுள்ளதால், பாக்ஸ் ஆபிஸில் யார் சாதனை படைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ஜேசன் சஞ்சய் ரொம்ப திறமையான பையன்.. மனம் திறந்த தொகுப்பாளினி டிடி..!

    இதற்கிடையில், தனது பல ஆண்டுகால திரை மற்றும் நிஜ வாழ்க்கை அனுபவங்களைச் சுயசரிதை புத்தகமாக எழுதும் பணியிலும் ரஜினி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதுகுறித்துச் சமீபத்தில் பேசிய அவரது இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், “அப்பாவின் சுயசரிதை எழுதும் பணிகள் போய்க்கொண்டிருக்கின்றன.

    அதை நான் ஒரு பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் போலத்தான் நினைக்கிறேன். பெங்களூரில் பிறந்து சென்னைக்கு வந்ததே ஒரு பெரிய வரலாறு. முதலில் அவர் அதை எழுதி புத்தகமாக வெளியிடட்டும். அதன் பிறகு அது வெப் சீரிஸ் ஆவது குறித்துப் பேசலாம்” எனக் குறிப்பிட்டார். ரஜினியின் அடுத்தடுத்த சினிமா அப்டேட்டுகளும், சுயசரிதை குறித்த தகவல்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    Kollywood cinema news 2026 Rajinikanth autobiography book Rajinikanth autobiography updates Soundarya Superstar Rajinikanth Jailer 2 movie Superstar Rajinikanth Jailer 2 release October 2026 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 ரஜினி சுயசரிதை புத்தகம் சௌந்தர்யா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அல்லு அர்ஜுன் மனைவி சினேகா ரெட்டியின் வியக்க வைக்கும் மறுபக்கம் – வைரலாகும் தகவல்..!

    October 1, 2026

    அனுமதியின்றிப் புகைப்படம் மற்றும் வீடியோ பயன்பாடு.. அதிரடியில் இறங்கிய பாலிவுட் நாயகி..!

    October 1, 2026

    குறை பிரசவத்தில் குழந்தையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சமந்தா..!

    October 1, 2026

    ஜேசன் சஞ்சய் ரொம்ப திறமையான பையன்.. மனம் திறந்த தொகுப்பாளினி டிடி..!

    October 1, 2026

    சிறுத்தை பட குட்டி பாப்பாவா இது?.. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய ரக்ஷனா..!

    September 30, 2026

    27 பேருக்கு அப்புறம் நான் தான் வந்தேன்.. இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் குறித்து தேவா ஓபன் டாக்..!

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஜேசன் சஞ்சய் ரொம்ப திறமையான பையன்.. மனம் திறந்த தொகுப்பாளினி டிடி..!

    October 1, 2026

    குறை பிரசவத்தில் குழந்தையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சமந்தா..!

    October 1, 2026

    பெண்களுக்கு அதிரடி கிப்ட்.. அக்டோபர் 2 முதல் தொடங்குகிறது ‘வெற்றிப் பயணம்’ திட்டம்..!

    October 1, 2026

    அல்லு அர்ஜுன் மனைவி சினேகா ரெட்டியின் வியக்க வைக்கும் மறுபக்கம் – வைரலாகும் தகவல்..!

    October 1, 2026

    அனுமதியின்றிப் புகைப்படம் மற்றும் வீடியோ பயன்பாடு.. அதிரடியில் இறங்கிய பாலிவுட் நாயகி..!

    October 1, 2026
    Don't Miss

    ஹோட்டல் உரிமையாளர்களுக்கு ஷாக்.. வணிக சிலிண்டர் விலை அதிரடி உயர்வு..!

    October 1, 2026

    மாதத் தொடக்கத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.62.50 முதல் ரூ.71.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    ஆதார் சேவைகளில் அதிரடி மாற்றங்கள்.. யுஐடிஏஐ அறிவித்த 5 புதிய திட்டங்கள்..!

    October 1, 2026

    பெண்களுக்கு அதிரடி கிப்ட்.. அக்டோபர் 2 முதல் தொடங்குகிறது ‘வெற்றிப் பயணம்’ திட்டம்..!

    October 1, 2026

    அல்லு அர்ஜுன் மனைவி சினேகா ரெட்டியின் வியக்க வைக்கும் மறுபக்கம் – வைரலாகும் தகவல்..!

    October 1, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.