பகவத் கீதை, ராமாயணம் போன்றது அப்பாவின் சுயசரிதை.. மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்..!October 1, 2026 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படம் அக்டோபர் 15-ல் ரிலீசாகவுள்ள நிலையில், அவரது சுயசரிதை புத்தகம் குறித்த சுவாரசியத் தகவல்களை மகள் சௌந்தர்யா பகிர்ந்துள்ளார்.