கீது மோகன்தாஸ் இயக்கத்தில், ‘ராகிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘டாக்ஸிக்’ (Toxic). இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இந்திய சினிமா வட்டாரத்தில் மிக அதிகமாக உள்ளது.
இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை நயன்தாராவுக்குப் பெருமளவிலான சம்பளம் பேசப்பட்டுள்ளது. என்றாலும், இப்படத்தின் மற்றொரு முக்கிய நாயகியான பாலிவுட் நடிகை கியாரா அத்வானிக்கு நயன்தாராவை விட அதிகமான சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாக்ஸிக் உறவு சர்ச்சை.. அனுபமா – துருவ் விவகாரத்தில் நடிகர் பகவதி கொடுத்த ஷாக் பதில்..!
இந்தியத் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வரும் நயன்தாராவை விட, பாலிவுட் முன்னணி நடிகையான கியாராவுக்குப் Pan-India மார்க்கெட் மற்றும் படத்தின் கதைக்களத்தின் முக்கியத்துவம் கருதி அதிக சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பது சினிமா வட்டாரத்தில் விவாதப் பொருள ஆகியுள்ளது.

