Browsing: கியாரா அத்வானி டாக்ஸிக் சம்பளம்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகும் ‘டாக்ஸிக்’ படத்தில் நயன்தாராவை விட நடிகை கியாரா அத்வானிக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.