நயன்தாராவை விட கியாராவுக்கு இத்தனை கோடியா? – டாக்ஸிக் பட சம்பள விவரம் வெளியாகி ஷாக்..!August 27, 2026 கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகும் ‘டாக்ஸிக்’ படத்தில் நயன்தாராவை விட நடிகை கியாரா அத்வானிக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.