Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»டாக்ஸிக் உறவு சர்ச்சை.. அனுபமா – துருவ் விவகாரத்தில் நடிகர் பகவதி கொடுத்த ஷாக் பதில்..!
    சினிமா

    டாக்ஸிக் உறவு சர்ச்சை.. அனுபமா – துருவ் விவகாரத்தில் நடிகர் பகவதி கொடுத்த ஷாக் பதில்..!

    Prime ReporterBy Prime ReporterAugust 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actor-bagavathi-perumal-reacts-to-anupama-parameswaran-dhruv-vikram-controversy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் நடிகர் துருவ் விக்ரம் இடையேயான காதல் முறிவு மற்றும் டோக்சிக் உறவு குறித்த சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன. அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பதிவுகளில் ஒரு நபர் தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும், ‘அம்பி மற்றும் அந்நியன்’ போல மாறி மாறி நடந்துகொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    நேபாள வெள்ளத்தில் சிக்கிய 103 தமிழர்கள்.. சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் தகவல்..!

    ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘துணிவு’ உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் பகவதி அவர்களிடம் இதுகுறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த நடிகர் பகவதி, “அனுபமா மற்றும் துருவ் விவகாரத்தில் ஏதோ ஒரு பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரிகிறது. ஆனால், அது குறித்துப் பொதுவெளியில் கருத்துச் சொல்லும் தகுதி எனக்கு இல்லை” என்று வெளிப்படையாகக் கூறி அந்த விவகாரத்திலிருந்து நழுவிக்கொண்டார்.

    Actor Bagavathi Perumal statement Actor Bagavathi reaction on Anupama Dhruv Vikram issue Anupama Parameswaran Dhruv Vikram controversy Tamil cinema controversy அனுபமா பரமேஸ்வரன் துருவ் விக்ரம் காதல் முறிவு சினிமா சர்ச்சைகள் நடிகர் பகவதி பேட்டி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை கிடைக்குமா?.. இணையத்தில் தீயாய் பரவும் விவாதம்..!

    September 11, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.