தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தில் உள்ள 26 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காணாமல் போன 60 தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகளுக்கு EPS கோரிக்கை!
சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இந்த மழைக்கான வாய்ப்புள்ளது.

