Browsing: தமிழகத்தில் மழை எச்சரிக்கை

தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் உள்ள 26 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.