Close Menu
    What's Hot

    சாலையில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த கார்.. உறைந்துபோன பொதுமக்கள்..!

    September 29, 2026

    மாற்றிக் கொள்ள மாட்டேன்.. அதிரடியாகப் பேசிய அஞ்சலி..!

    September 29, 2026

    பல விஷயங்கள் தற்செயல் ஆனால் இதுவல்ல.. மனம் திறந்த நடிகை டாப்சி..!

    September 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»அரசு மருத்துவமனை எதிரே பகிரங்கமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை.. அதிர்ச்சித் தகவல்!
    கோவை

    அரசு மருத்துவமனை எதிரே பகிரங்கமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை.. அதிர்ச்சித் தகவல்!

    Prime ReporterBy Prime ReporterAugust 14, 2026Updated:August 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-government-hospital-illegal-liquor-sales-rs-300-demand
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை அரசு மருத்துவமனைக்கு எதிரே, பொது வெளியில் மாற்று திறனாளி ஒருவர் தனது பையுடன் தினமும் காலை வேலையில் வந்து அங்குள்ள பகுதிகளில் அமர்ந்து கொண்டு சுமார் 30 முதல் 50 வரையிலான மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றார்.

    குறிப்பாக 140 ரூபாய்க்கு அரசு மதுபான கடைகளில் வழங்க படும் மதுபாட்டில்களை சுமார் 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்கின்றார். இவருக்காக காத்திருக்கும் பல மது பிரியர்கள், அதிக விலை குடுத்து இவரிடம் மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.

    காலைல 5 நிமிஷத்துல சத்தான கம்பு கூழ் செய்யலாமா? இன்ஸ்டன்ட் ரெசிபி இதோ..!

    இந்த சம்பவம் தினமும் நடைபெற்று வரும் ஒரு நிகழ்வாக தான் உள்ளது என அங்கு கடை வைத்துள்ளவர்கள் கூறி வரும் நிலையில் காவல்துறையினர் இவரை கண்டு கொள்வதில்லை, மாற்று திறனாளி என்பதால் காவல்துறை கரிசணம் காட்டுகின்றனரா என கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

    இந்த மாற்று திறனாளி அதிக விளைக்கு கள்ள சந்தையில் மது விற்பனை செய்வதை தனது செல்போனில் படமாக எடுத்த சமூக ஆர்வலர்கள் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்து உள்ளனர்.

    Black market liquor sale Coimbatore 2026 Coimbatore GH illegal liquor sales news Social activists demand action on bootlegger TASMAC liquor overpricing Coimbatore கோவை அரசு மருத்துவமனை மது விற்பனை கோவையில் கள்ளச்சந்தை மது விற்பனை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாலையில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த கார்.. உறைந்துபோன பொதுமக்கள்..!

    September 29, 2026

    “நோ என்ட்ரி சாலையில் கார் ஓட்டி வாக்குவாதம்!” – கொந்தளிப்பில் மக்கள்..!

    September 25, 2026

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    September 25, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    தனுஷே அரசியலுக்கு வந்துட்டாரு – தவெக விஜய்யை கிண்டலடித்த கனிமொழி MP..!

    September 29, 2026

    ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: புகார் அளிக்க பிரத்யேக எண் அறிவிப்பு..!

    September 29, 2026

    சிவகார்த்திகேயன் மீது தப்பில்லை.. கங்கை அமரன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த அந்தணன்..!

    September 29, 2026

    34 ஏக்கரில் பிரமாண்ட மேடை.. தாராபுரத்தில் களமிறங்கும் முதல்வர் விஜய்..!

    September 29, 2026

    சாலையில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த கார்.. உறைந்துபோன பொதுமக்கள்..!

    September 29, 2026
    Don't Miss

    சாலையில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த கார்.. உறைந்துபோன பொதுமக்கள்..!

    September 29, 2026

    கோவை அவிநாசி சாலையில் கே.எம்.சி.எச் மருத்துவமனை அருகே சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த விபத்தில், ஓட்டுநரின் சமயோஜித செயலால் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    மாற்றிக் கொள்ள மாட்டேன்.. அதிரடியாகப் பேசிய அஞ்சலி..!

    September 29, 2026

    பல விஷயங்கள் தற்செயல் ஆனால் இதுவல்ல.. மனம் திறந்த நடிகை டாப்சி..!

    September 29, 2026

    சிவகார்த்திகேயன் மீது தப்பில்லை.. கங்கை அமரன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த அந்தணன்..!

    September 29, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.