அரசு மருத்துவமனை எதிரே பகிரங்கமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை.. அதிர்ச்சித் தகவல்!August 14, 2026 கோவை அரசு மருத்துவமனை எதிரே கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.