Close Menu
    What's Hot

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!
    சமையல்

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    Prime ReporterBy Prime ReporterAugust 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    chettinad-mutton-ketti-kulambu-recipe-tamil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தேவையான பொருட்கள்

    • மட்டன் – 1/2 கிலோ
    • சின்ன வெங்காயம் – 200 கிராம் (பொடியாக நறுக்கியது)
    • தக்காளி – 2 (நறுக்கியது)
    • இஞ்சி-பூண்டு விழுது – 2 ஸ்பூன்
    • மட்டன் மசாலா / குழம்பு மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன்
    • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
    • நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் – தேவையான அளவு
    • உப்பு மற்றும் கருவேப்பிலை – தேவையான அளவு
    • அரைக்க வேண்டிய மசாலா
      • சோம்பு – 1 ஸ்பூன்
      • சீரகம் – 1 ஸ்பூன்
      • மிளகு – 1 ஸ்பூன்
      • பட்டை, கிராம்பு, ஏலக்காய் – சிறிதளவு
      • தே துருவல் – 3 ஸ்பூன் (விருப்பப்பட்டால் முந்திரி சேர்த்துக்கொள்ளலாம்)
      • குறிப்பு: மேலே உள்ள பொருட்களை வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    • செய்முறை
    • குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கருவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
    • வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
    • பின்பு தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கி, அதனுடன் மட்டன், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
    • மட்டன் வெந்த பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா விழுது மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
    • கெட்டியான குழம்புக்குத் தேவையான அளவு மட்டும் குறைந்த தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 4 முதல் 5 விசில் விட்டு இறக்கினால் மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு தயார்!
    Chettinad mutton kulambu recipe in Tamil Easy mutton gravy in pressure cooker Mutton side dish for rice and idli Spicy chettinad mutton curry Traditional South Indian non-veg recipes செட்டிநாடு மட்டன் குழம்பு செய்முறை மட்டன் கெட்டி குழம்பு வைப்பது எப்படி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026

    அவசர நேரத் சிற்றுண்டிக்கு அருமையான ரவா அடை.. குறைந்த நேரத்தில் சுவையான காலை உணவு..!

    July 31, 2026

    மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!

    July 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026
    Don't Miss

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு சுவையாகவும், எளிமையாகவும் குக்கரில் செய்வது எப்படி என்பது குறித்த முழுமையான செய்முறை விளக்கம்.

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.