அவசரமாக காலை அல்லது மாலை சிற்றுண்டி தயாரிக்க விரும்பும் போது, ரவை (Sooji), கோதுமை மாவு அல்லது அரிசி மாவு, வெங்காயம் மற்றும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி மிகக் குறைந்த நேரத்தில் மொறுமொறுப்பான ரவா அடை தயாரிக்கலாம்.
ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி
இந்த ரவா அடைக்குத் தொட்டுக் கொள்ள தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்துத் தாளித்து உருவாக்கும் பாரம்பரிய ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி மிகச்சிறந்த ஜோடியாகும்.
மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!
செய்முறை
ரவா அடை மாவைக் கலந்தவுடன் தோசையைப் போல மெலிதாக ஊற்றாமல், ஊத்தப்பம் போல கொஞ்சம் தடிமனாக ஊற்றி, நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு மிதமான தீயில் மொறுமொறுப்பாக சுட்டு எடுக்க வேண்டும்.

