Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»15 நிமிடத்தில் குறைந்த எண்ணெயில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்..!
    சமையல்

    15 நிமிடத்தில் குறைந்த எண்ணெயில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 18, 2026Updated:July 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    healthy-aval-paniyaram-recipe-in-tamil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தேவையான பொருட்கள்

    • அவல் (தடித்தது அல்லது மெல்லியது) – 1 கப்
    • ரவை – 1/2 கப்
    • தயிரோ அல்லது மோர் – 1/2 கப்
    • பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1
    • பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
    • இஞ்சி – சிறிய துண்டு (துருவியது)
    • கடுகு, உளுந்தம் பருப்பு – தாளிக்க
    • கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
    • உப்பு – தேவையான அளவு
    • எண்ணெய் – பணியாரம் ஊற்ற

    செய்முறை

    Step 1: அவலை நன்கு கழுவி, தயிர் அல்லது மோர் சேர்த்து 10-15 நிமிடங்கள் ஊறவைக்கவும். அவல் ஊறியதும், அதனுடன் ரவை, உப்பு சேர்த்து நன்கு பிசையவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து இட்லி மாவு பதத்திற்கு வைத்துக் கொள்ளவும்.

    Step 2: ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கி, மாவுடன் சேர்த்துக் கலக்கவும். கடைசியாகக் கொத்தமல்லித் தழையைத் தூவவும்.

    அம்மன் வழிபாட்டிற்கு உகந்த பால் கொழுக்கட்டை.. செட்டிநாடு சுவையில் செய்வது எப்படி?

    Step 3: பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் ஊற்றவும். மாவை ஊற்றி, ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு, பொன்னிறமாகும் வரை வேகவைத்து எடுக்கவும்.

    தேங்காய் சட்னி

    Step 4: துருவிய தேங்காய் (1/2 கப்), பொட்டுக்கடலை (2 டேபிள் ஸ்பூன்), பச்சை மிளகாய் (2), இஞ்சி (சிறிய துண்டு), பூண்டு (1 பல்), உப்பு. இவை அனைத்தையும் மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்து எடுக்கவும். கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டினால் சுவையான தேங்காய் சட்னி தயார்.

    Aval Paniyaram Coconut chutney Easy breakfast ideas Flattened rice recipe Healthy breakfast recipe Nutritious food Paniyaram recipe Tamil அவல் பணியாரம் அவல் ரெசிபி ஆரோக்கியமான காலை உணவு எளிமையான காலை உணவு சத்தான உணவு தேங்காய் சட்னி பணியாரம் செய்முறை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026

    அவசர நேரத் சிற்றுண்டிக்கு அருமையான ரவா அடை.. குறைந்த நேரத்தில் சுவையான காலை உணவு..!

    July 31, 2026

    மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!

    July 30, 2026

    சுடச்சுட சாதத்திற்கு அருமையான சைட் டிஷ்.. சத்தான பீர்க்கங்காய் தக்காளி சட்னி..!

    July 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.