Close Menu
    What's Hot

    டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!

    July 16, 2026

    நிர்ப்பந்தத்தால் ராஜினாமாவா?.. அதிமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரணை..!

    July 16, 2026

    நீதி கிடைக்குமா?.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; தமிழக அரசின் அதிரடி முடிவு..!

    July 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»பிளாஸ்டிக் குடோன் தீப்பற்றி எரிந்த அவலம்.. அருகில் வீடுகள் இருந்ததால் பதற்றம்..!
    கோவை

    பிளாஸ்டிக் குடோன் தீப்பற்றி எரிந்த அவலம்.. அருகில் வீடுகள் இருந்ததால் பதற்றம்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    major-fire-accident-plastic-godown-coimbatore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை, கவுண்டம்பாளையம் அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம், பி. என்.புதூர் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் செய்யும் நிறுவனம் உள்ளது.2 தளங்களை கொண்ட இங்கு பிளாஸ்டிக் பொருட்கள் செய்யும் எந்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது நேற்று பணி முடிந்ததும் அனைவரும் குடோனை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர்.

    இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு பிளாஸ்டிக் குடோனில் திடீரென்று தீப்பிடித்து உள்ளது. சிறிது நேரத்தில் தீ மளமளவென்று பரவி கட்டிடத்திற்கு உள்ளே இருந்து கரும் புகை வெளியேறியது. இதைப் பார்த்த பொதுமக்கள் கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதிக அளவில் தீ பரவியதால் மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணபதி உத்தரவின் பேரில், சம்பவ இடத்திற்கு கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்ப சாமி தலைமையில், தொண்டாமுத்தூர், பீளமேடு, கோவை வடக்கு, தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலகங்களில் இருந்து வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 30 பேர் அங்கு சென்றனர்.

    உணவில் புழுக்கள்.. மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?..

    2 தளங்களில் பிளாஸ்டிக் குடங்கள் எரிந்ததால் அதிக அளவில் வெப்பம் சுட்டெரித்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு கவசம் அணிந்து தண்ணீரை பேச்சு எடுத்தும், நுரைகளை பயன்படுத்தியும் தீயை அணைக்க போராடினர்.சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதற்குள் குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசமாகின இந்த குடோனில் ஏற்பட்ட தீ பாதிப்பு அருகில் உள்ள மாவு மில் பகுதிக்கும் பரவியது.

    இதனால் அங்கும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து நடந்த குடோன் அருகில் ஏராளமான வீடுகள் இருந்தன. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் மற்றும் நுரை மூலம் தீயை அணைத்ததால் பிற இடங்களுக்கு பரவுவது தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்து ஏற்பட்டது காரணம் என்ன என்பது குறித்து தீயணைப்பு நிலைய அதிகாரிகள் மற்றும் கவுண்டம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. சேதமதிப்பு உடனடியாக தெரியவில்லை.
    லட்சக்கணக்கில் இருக்கலாம் என கூறப்படுகிறது.

    Coimbatore fire accident Coimbatore News Fire damage Fire service rescue Plastic godown fire Seeranaickenpalayam Short circuit கவுண்டம்பாளையம் கோவை செய்தி கோவை தீ விபத்து சீரநாயக்கன்பாளையம் தீயணைப்புத் துறை பிளாஸ்டிக் குடோன் மின்கசிவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    TVK உட்கட்சி மோதல்.. பெண் நிர்வாகியை தாக்கி ஆடையை கிழித்த கொடூரம்..!

    July 16, 2026

    உணவில் புழுக்கள்.. மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?..

    July 15, 2026

    பூ வியாபாரியிடம் கைவரிசை.. உழைப்பாளிகளை குறிவைக்கும் கள்ள நோட்டு கும்பல்..!

    July 15, 2026

    பூட்டிய வீட்டில் பரவிய தீ.. தீபம் ஏற்றியதால் வீடு எரிந்து சாம்பலான அவலம்..!

    July 15, 2026

    பெற்றோர்கள் கதறல்.. விடுதி அறையில் மாணவிக்கு நேர்ந்த விபரீதம்..!

    July 15, 2026

    மேம்பாலத்தில் தொங்கிய இளைஞர்.. என்ன நடந்தது? முழு விவரங்கள்..!

    July 14, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!

    July 16, 2026

    நிர்ப்பந்தத்தால் ராஜினாமாவா?.. அதிமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரணை..!

    July 16, 2026

    நீதி கிடைக்குமா?.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; தமிழக அரசின் அதிரடி முடிவு..!

    July 16, 2026

    மிஞ்சிய சௌசௌ இருக்கா?.. 10 நிமிடத்தில் ஆரோக்கியமான சட்னி..

    July 16, 2026

    ஆரோக்கியத்தில் விளையாடாதீர்கள்.. கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கும் கலர் அப்பளங்கள்..!

    July 16, 2026
    Don't Miss

    டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!

    July 16, 2026

    தமிழக டாஸ்மாக் கடைகளில் 54 புதிய உயர் ரக மதுபான பிராண்டுகளை அறிமுகப்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பீர் மற்றும் ஸ்காட்ச் வகைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

    நிர்ப்பந்தத்தால் ராஜினாமாவா?.. அதிமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரணை..!

    July 16, 2026

    நீதி கிடைக்குமா?.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; தமிழக அரசின் அதிரடி முடிவு..!

    July 16, 2026

    மிஞ்சிய சௌசௌ இருக்கா?.. 10 நிமிடத்தில் ஆரோக்கியமான சட்னி..

    July 16, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.