Browsing: மின்கசிவு

கோவை சீரநாயக்கன்பாளையத்தில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமாகின. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.