Close Menu
    What's Hot

    ஜூலை 01: வெற்றிக்கு வழிவகுக்கும் நாள்.. : இன்று யாருக்கு யோகம்? யாருக்கு எச்சரிக்கை?

    July 17, 2026

    டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!

    July 16, 2026

    நிர்ப்பந்தத்தால் ராஜினாமாவா?.. அதிமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரணை..!

    July 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»போர்க்களமாக மாறிய பார்.. மதுபோதையில் நடந்த மோதல்.. அலறியடித்து ஓடிய மதுப்பிரியர்கள்..!
    கோவை

    போர்க்களமாக மாறிய பார்.. மதுபோதையில் நடந்த மோதல்.. அலறியடித்து ஓடிய மதுப்பிரியர்கள்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    dangerous-car-sunroof-stunt-coimbatore-flyover
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை, வெள்ளானைப்பட்டி பகுதியில் உள்ள பிரபல தனியார் பாரில், இன்று இரவு மது அருந்த வந்த இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பயங்கர அடிதடி மற்றும் கோஷ்டி மோதலாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை, வெள்ளானைப்பட்டி பகுதியில் ‘சுவை அமுது’ என்ற பெயரில் ‘11 to 11’ தனியார் மதுக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. வார இறுதி நாளான இரவு என்பதால், இந்த பாரில் மது அருந்துவதற்காக நூற்றுக் கணக்கான மதுப்பிரியர்கள் குவிந்து இருந்தனர். ​அப்போது, அங்கு வெவ்வேறு மேஜைகளில் அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்த இரு வேறு கும்பலைச் சேர்ந்த நபர்களுக்கு இடையே திடீரென ஏதோ ஒரு லேசான வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

    மது போதை உச்சத்தில் இருந்ததால், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டத் தொடங்கினர். பாட்டில்கள், நாற்காலிகள் பறந்தன.​வார்த்தை முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த இரு தரப்பு மதுப்பிரியர்களும் திடீரெனத் தங்களது கைகளாலும், அங்கு இருந்த மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் நாற்காலிகளை எடுத்தும் ஒருவரையொருவர் ஓட ஓட விரட்டிப் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர்.​

    இந்தத் திடீர் கேங் வார் மோதலால், பாரில் இருந்த இதரப் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.இரு தரப்பினரும் ரத்தக் காயம் ஏற்படும் அளவிற்கு மாறி, மாறித் தாக்கிக் கொண்டதால், சுவை அமுது பார் வளாகமே சில நிமிடங்களில் போர்க்களமாக மாறியது.​இந்தக் கொடூர மோதல் குறித்து அங்கு இருந்தவர்கள் உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

    சன்ரூஃபில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்கள்.. சாலையில் அரங்கேறிய ஆபத்தான செயல்..!

    இதை அடுத்து, சம்பவ இடத்திற்கு நீலாம்பூர் காவல் நிலைய போலீஸார் சைரன் சத்தத்துடன் அதிரடியாக வாகனங்களில் வந்து இறங்கினர். போலீஸார் உள்ளே நுழைவதைக் கண்டதும், அடிதடியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த கும்பல்களும், பயத்தில் பாதியிலேயே மது அருந்திக் கொண்டு இருந்த இதர மதுப்பிரியர்களும் தங்களது வாகனங்களை எடுத்துக் கொண்டு அங்கு இருந்து அவசர, அவசரமாக அலறி அடித்துக் கொண்டு தப்பியோடினர்.

    தற்பொழுது சம்பவ இடத்தில் காவல்துறையினர், பாரில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளைப் பறிமுதல் செய்து, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்து பயங்கர மோதலில் ஈடுபட்ட ரவுடி கும்பல் யார் ? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    bar fight news Tamil Coimbatore bar gang war Coimbatore news today Coimbatore Police Action public disturbance in Coimbatore Vellanaipatti bar fight கோவை சட்டம் ஒழுங்கு கோவை மதுக்கூடம் மோதல் நீலாம்பூர் காவல் நிலையம் வெள்ளானைப்பட்டி பார் அடிதடி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    TVK உட்கட்சி மோதல்.. பெண் நிர்வாகியை தாக்கி ஆடையை கிழித்த கொடூரம்..!

    July 16, 2026

    பிளாஸ்டிக் குடோன் தீப்பற்றி எரிந்த அவலம்.. அருகில் வீடுகள் இருந்ததால் பதற்றம்..!

    July 16, 2026

    உணவில் புழுக்கள்.. மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?..

    July 15, 2026

    பூ வியாபாரியிடம் கைவரிசை.. உழைப்பாளிகளை குறிவைக்கும் கள்ள நோட்டு கும்பல்..!

    July 15, 2026

    பூட்டிய வீட்டில் பரவிய தீ.. தீபம் ஏற்றியதால் வீடு எரிந்து சாம்பலான அவலம்..!

    July 15, 2026

    பெற்றோர்கள் கதறல்.. விடுதி அறையில் மாணவிக்கு நேர்ந்த விபரீதம்..!

    July 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    மிஞ்சிய சௌசௌ இருக்கா?.. 10 நிமிடத்தில் ஆரோக்கியமான சட்னி..

    July 16, 2026

    ஆரோக்கியத்தில் விளையாடாதீர்கள்.. கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கும் கலர் அப்பளங்கள்..!

    July 16, 2026

    15 நிமிடத்தில் அல்வா செய்ய வேண்டுமா?.. குழந்தைகள் விரும்பி உண்ணும் பனானா பிரட் அல்வா..!

    July 13, 2026

    ட்ரெண்டிங்கில் கிரண்.. அதுவும் அந்த போட்டோ தான் ஹைலைட்..!

    July 13, 2026

    ஜூலை 01: வெற்றிக்கு வழிவகுக்கும் நாள்.. : இன்று யாருக்கு யோகம்? யாருக்கு எச்சரிக்கை?

    July 17, 2026
    Don't Miss

    ஜூலை 01: வெற்றிக்கு வழிவகுக்கும் நாள்.. : இன்று யாருக்கு யோகம்? யாருக்கு எச்சரிக்கை?

    July 17, 2026

    இன்றைய ராசிபலன் 17.07.2026: கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம். மற்ற ராசிகளுக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்? முழுமையான தினசரி பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

    டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!

    July 16, 2026

    நிர்ப்பந்தத்தால் ராஜினாமாவா?.. அதிமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரணை..!

    July 16, 2026

    நீதி கிடைக்குமா?.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; தமிழக அரசின் அதிரடி முடிவு..!

    July 16, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.