Close Menu
    What's Hot

    தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி.. குட்டி யானை டாப்ஸ்லிப் முகாமிற்கு மாற்றம்..!

    June 25, 2026

    அரசியல் விமர்சனங்கள் செய்றதுல தப்பு இல்லை.. மத்திய நிதியமைச்சர் கொடுத்த அட்வைஸ்..!

    June 25, 2026

    அரசியல் உள்நோக்கம்.. வெள்ளை அறிக்கையை குறித்து செந்தில்பாலாஜி அட்டாக்..!

    June 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»அரசியல் உள்நோக்கம்.. வெள்ளை அறிக்கையை குறித்து செந்தில்பாலாஜி அட்டாக்..!
    தமிழ்நாடு

    அரசியல் உள்நோக்கம்.. வெள்ளை அறிக்கையை குறித்து செந்தில்பாலாஜி அட்டாக்..!

    Prime ReporterBy Prime ReporterJune 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    senthil-balaji-denies-tneb-white-paper-charges
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தவெக அரசின் மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த வெள்ளை அறிக்கை முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கத்தோடு, திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது என்று சாடியுள்ளார்.

    ஏதோ கடந்த இத்தனை ஆண்டுகளில் மின்சார வாரியத்தில் யாருக்குமே பணி உயர்வு வழங்கப்படாதது போலவும், பணிகள் முடங்கியது போலவும் தற்போதைய அமைச்சர் பேசுவதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தல் அறிவிப்பு காரணமாகவே சில பணி நியமனங்களும், பதவி உயர்வுகளும் மேற்கொள்ள முடியாமல் போனது என்று விளக்கம் அளித்துள்ளார்.

    ரூ.58,000 கோடி முறைகேடு.. திமுகவை அதிரவைத்த அமைச்சர் நிர்மல் குமார்..!

    கடந்த திமுக ஆட்சியில் மின்மாற்றி மற்றும் மின் உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், அரசுக்கு எந்தவித நிதி இழப்பும் ஏற்படவில்லை என்றும், தவெக அரசு தனது தோல்விகளை மறைக்க முந்தைய ஆட்சியின் மீது பழி போடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

    Minister Nirmal Kumar senthil balaji Senthil Balaji Interview Tamil Nadu News TNEB White Paper TVK Government அமைச்சர் நிர்மல் குமார் செந்தில் பாலாஜி தமிழ்நாடு செய்திகள் தவெக அரசு திமுக மின்சார முறேகடு மறுப்பு மின்சார வாரியம் வெள்ளை அறிக்கை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அரசியல் விமர்சனங்கள் செய்றதுல தப்பு இல்லை.. மத்திய நிதியமைச்சர் கொடுத்த அட்வைஸ்..!

    June 25, 2026

    ரூ.58,000 கோடி முறைகேடு.. திமுகவை அதிரவைத்த அமைச்சர் நிர்மல் குமார்..!

    June 25, 2026

    அப்பாவ அங்க தேடாதிங்க.. முதல்வருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்..!

    June 25, 2026

    ஊடகங்களில் தவறாகச் சித்தரிக்கப்படுகிறது?.. அதிர்ச்சி அடைந்த அமைச்சர்..!

    June 25, 2026

    மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல.. மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்..!

    June 25, 2026

    வேடிக்கை பார்க்கும் காவல்துறை?.. உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை..!

    June 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அப்பாவ அங்க தேடாதிங்க.. முதல்வருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்..!

    June 25, 2026

    சோகங்களை மறந்து.. அவருடன் திருப்பதிக்கு விசிட் அடித்த ஹன்சிகா..!

    June 25, 2026

    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்..!” சாடிய வானதி சீனிவாசன்..!

    June 24, 2026

    அரசியல் விமர்சனங்கள் செய்றதுல தப்பு இல்லை.. மத்திய நிதியமைச்சர் கொடுத்த அட்வைஸ்..!

    June 25, 2026

    அரசியல் உள்நோக்கம்.. வெள்ளை அறிக்கையை குறித்து செந்தில்பாலாஜி அட்டாக்..!

    June 25, 2026
    Don't Miss

    தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி.. குட்டி யானை டாப்ஸ்லிப் முகாமிற்கு மாற்றம்..!

    June 25, 2026

    மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியில் தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானை, கூடுதல் பராமரிப்பு மற்றும் மறுவாழ்விற்காகப் டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு அனுப்பப்பட்டது.

    அரசியல் விமர்சனங்கள் செய்றதுல தப்பு இல்லை.. மத்திய நிதியமைச்சர் கொடுத்த அட்வைஸ்..!

    June 25, 2026

    அரசியல் உள்நோக்கம்.. வெள்ளை அறிக்கையை குறித்து செந்தில்பாலாஜி அட்டாக்..!

    June 25, 2026

    ரூ.58,000 கோடி முறைகேடு.. திமுகவை அதிரவைத்த அமைச்சர் நிர்மல் குமார்..!

    June 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.