Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»ரூ.10 கோடி தங்கம், வெள்ளியுடன் எஸ்கேப்.. பல மாநிலங்களில் கைவரிசை காட்டிய ‘நம்பர் 1’ திருடர்கள்..!
    கோவை

    ரூ.10 கோடி தங்கம், வெள்ளியுடன் எஸ்கேப்.. பல மாநிலங்களில் கைவரிசை காட்டிய ‘நம்பர் 1’ திருடர்கள்..!

    Prime ReporterBy Prime ReporterJune 23, 2026Updated:June 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-big-bazaar-street-gold-scam-gujarat-merchants
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை பெரிய கடை வீதியில் ரூபாய் 10 கோடி தங்கம், வெள்ளி கட்டிகளுடன் குஜராத் வியாபாரிகள் தலைமறைவானார்கள் மீது பல்வேறு மாநிலங்கள் மோசடி வழக்கு பதிவாகி உள்ளன. கோவை, பெரிய கடை வீதியில் தங்க, வெள்ளி கட்டிகளை விற்கும், வாங்கும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    அங்கு சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு காம்ப்ளக்ஸில் குஜராத் மாநிலம் மெஹ்சானா பகுதியைச் சேர்ந்த குமார் சோனி என்பவர் தங்க, வெள்ளி கட்டிகளை விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கி உள்ளார். இவருக்கு விஜய் அம்பாலால் சோனி உதவி செய்தார்.

    இவர்கள் கோவையில் உள்ள நகை வியாபாரிகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். பின்னர் அவர் தங்கக் கட்டி அல்லது தங்க நகை வியாபாரகளிடம் வாங்கிய லாபம் வரும் வகையில் பணம் கொடுத்தனர். காலையில் தங்கத்தை வாங்கினால், மாலையில் பணம் கொடுத்து விடுவார்கள்.

    இதனால் அவர்களை வியாபாரிகள் நம்பத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து அந்த ரெண்டு பேரிடமும் தங்க, வெள்ளி கட்டிகள் மற்றும் நகைகளை வியாபாரிகள் விந்துத்தர கொடுத்தனர். அதன்படி அவர்கள் மொத்தம் ஆறு கிலோ தங்க கட்டிகள், 5 கிலோ வெள்ளிக் கட்டிகளை வியாபாரிகளிடம் விற்றுத் தருவதாக வாங்கினார்கள்.

    இந்நிலையில் நேற்று குமார் சோனி, விஜய் அம்பாலால் சோனி ஆகியோர் ரூபாய் 10 கோடி மதிப்பிலான தங்க, வெள்ளி கட்டிகள் உடன் திடீரென மாயமாகி விட்டார்கள். இதனால் இவர்களிடம் தங்கம், வெள்ளி கட்டிகளை கொடுத்த வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த மோசடி பற்றி தகவல் அறிந்ததும், காவல் ஆணையர் கண்ணன் விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன் பெயரில் பெரிய கடை வீதி போலீசார் விசாரணை தொடங்கினார்கள். அப்பொழுது தலைமறைவான குமார் சோனி, விஜய் அம்பாலால் சோனி ஆகியோர் மீது டெல்லி, சூரத், தானே உட்பட பலவேறு நகரங்களில் தங்கக் கட்டி மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

    பைக் இப்படியா ஓட்டுறது?.. ஆத்துப்பாலத்தில் அரங்கேறிய கொடூர விபத்து..!

    இது குறித்து கோவை காவல்துறையினர் கூறும் பொழுது; குமார் சோனி, விஜய் சோனி மோசடி வழக்குகளில் கைதாகி ஜாமினில் வந்து தலைமறைவாகி விடுவதை வாடிக்கையாகக் கொண்டு உள்ளனர். ஓரிடத்தில் மோசடி செய்து விட்டு, வேறு இடத்துக்கு சென்று மீண்டும் மோசடியில் ஈடுபட்டு வந்தார்கள், பொய்யான பெயர்களை பல இடங்களில் கூறி தங்கக் கட்டிகளை வாங்கி ஏமாற்றி இருக்கிறார்கள்.

    தங்க கட்டிகளை கொடுத்தவர்கள் தொடர்ந்து புகார் செய்து வருகிறார்கள். குமார் சோனி மோசடி செய்த தொகையில் கோவையில் தற்பொழுது மோசடி செய்த ரூபாய் 10 கோடி தான் அதிகம் என்று கூறப்படுகிறது. இவர்கள் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.தலைமறைவான குஜராத் வியாபாரிகளை காவல் துறையினர் வலை வீசி தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

    10 கோடி தங்கம் கடத்தல் குஜராத் வியாபாரிகள் Coimbatore Crime News Today 2026 Coimbatore Gold Scam Big Bazaar Street Coimbatore Jewellery Merchants Fraud Gujarat Merchants Swindle 10 Crore Gold Kumar Soni Vijay Ambalal Soni Multi State Gold Fraudsters குமார் சோனி விஜய் சோனி கோவை கிரிமினல் குற்றச் செய்திகள் கோவை நகை வியாபாரிகள் ஏமாற்றம் கோவை பெரிய கடை வீதி மோசடி தங்கம் வெள்ளி கட்டி மோசடி 2026 பெரிய கடை வீதி போலீஸ் விசாரணை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.