Close Menu
    What's Hot

    “நாங்கள் கூப்பிடல.. அவரே வந்தார்” – கேப்டன் விஜயகாந்தின் பெருந்தன்மை குறித்து உருகிய ஷோபா..!

    June 22, 2026

    7 மாவட்டங்களுக்குக் கனமழை அலர்ட்.. உங்க ஊரில் இன்று மழை பெய்யுமா?..

    June 22, 2026

    மீண்டும் ஆள்மாறாட்டம்.. MBBS மாணவர்கள் உட்பட 30 பேர் அதிரடி கைது..!

    June 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»ரகசிய ஆபரேஷன் 4 ½ கிலோ கஞ்சா பறிமுதல்.. போலீசாரின் அதிரடி வேட்டை..!
    கோவை

    ரகசிய ஆபரேஷன் 4 ½ கிலோ கஞ்சா பறிமுதல்.. போலீசாரின் அதிரடி வேட்டை..!

    Prime ReporterBy Prime ReporterJune 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    ganja-seized-coimbatore-sulur-youth-arrested-police
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

    அதன் அடிப்படையில் இன்று பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் சித்தநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்த சூலூர் பகுதியில் சேர்ந்த கண்ணன் (27) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 4 ½ கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேகத்தில் மோதிய ஆட்டோ..!

    இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

    Coimbatore Crime News Today Coimbatore Police SP Raid Drug Free Coimbatore Drive Ganja Seized Coimbatore Perianaickenpalayam Prohibition Police Sidhanayakkanpalayam Bus Stop Sulur Youth Kannan Arrested கோவை எஸ்பி அதிரடி கோவை கஞ்சா பறிமுதல் கோவை போதைப்பொருள் ஒழிப்பு 2026 கோவை மத்திய சிறை கைதி சித்தநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் சூலூர் கண்ணன் கைது பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேகத்தில் மோதிய ஆட்டோ..!

    June 22, 2026

    அவிழ்த்துவிடப்பட்ட கைவிலங்கு.. போலீஸாருக்கு அல்வா கொடுத்த கொள்ளையன்..!

    June 22, 2026

    திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றத்தடை?.. அர்ஜுன் சம்பத் கண்டனம்..!

    June 22, 2026

    மாஸ் திருவிழா.. அழகு போட்டியில் பார்வையாளர்களை கவர்ந்த நாட்டு நாய்கள்..!

    June 22, 2026

    எனக்கு ஏன் சரக்கு வாங்கி தரல?.. அண்ணனுக்கு நேர்ந்த சோகம்; தம்பிக்கு ஆயுள் தண்டனை..!

    June 20, 2026

    பாட்டு சத்தத்தை குறைக்க சொன்ன 4 பேருக்கு நேர்ந்த கொடூரம்.. 9 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த தீர்ப்பு..!

    June 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேகத்தில் மோதிய ஆட்டோ..!

    June 22, 2026

    ஓயாத உள்கட்சி பூசல்.. சட்டமன்றத்தில் அதிமுகவிற்குள் மீண்டும் வெடித்த மோதல்..!

    June 22, 2026

    அவிழ்த்துவிடப்பட்ட கைவிலங்கு.. போலீஸாருக்கு அல்வா கொடுத்த கொள்ளையன்..!

    June 22, 2026

    ரகசிய ஆபரேஷன் 4 ½ கிலோ கஞ்சா பறிமுதல்.. போலீசாரின் அதிரடி வேட்டை..!

    June 22, 2026

    மீண்டும் ஆள்மாறாட்டம்.. MBBS மாணவர்கள் உட்பட 30 பேர் அதிரடி கைது..!

    June 22, 2026
    Don't Miss

    “நாங்கள் கூப்பிடல.. அவரே வந்தார்” – கேப்டன் விஜயகாந்தின் பெருந்தன்மை குறித்து உருகிய ஷோபா..!

    June 22, 2026

    முதலமைச்சர் விஜய்யின் ஆரம்பகால சினிமா வாழ்க்கைக்குப் பெரிய வெளிச்சம் தந்தது கேப்டன் விஜயகாந்த் தான் எனத் தாயார் ஷோபா சந்திரசேகர் நெகிழ்ச்சியான பேட்டி.

    7 மாவட்டங்களுக்குக் கனமழை அலர்ட்.. உங்க ஊரில் இன்று மழை பெய்யுமா?..

    June 22, 2026

    மீண்டும் ஆள்மாறாட்டம்.. MBBS மாணவர்கள் உட்பட 30 பேர் அதிரடி கைது..!

    June 22, 2026

    உங்களோடு என்றும் துணை நிற்பேன்.. முதல்வர் விஜய்க்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து..!

    June 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.