ரகசிய ஆபரேஷன் 4 ½ கிலோ கஞ்சா பறிமுதல்.. போலீசாரின் அதிரடி வேட்டை..!June 22, 2026 போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்க எஸ்பி தீவிர அதிரடி; சித்தநாயக்கன்பாளையம் அருகே 4 ½ கிலோ கஞ்சாவுடன் சூலூரைச் சேர்ந்த வாலிபர் கைது.
இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!June 10, 2026 கோவையில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி பதுக்கிய இருவரைப் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு பிரிவு போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தனர்.