Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»உயிருக்கு ஆபத்து.. நடிகர் சரவணன் மீது முதல் மனைவி குற்றச்சாட்டு..!
    சினிமா

    உயிருக்கு ஆபத்து.. நடிகர் சரவணன் மீது முதல் மனைவி குற்றச்சாட்டு..!

    Prime ReporterBy Prime ReporterJune 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actor-saravanan-first-wife-files-complaint
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    90களில் கதாநாயகனாக அறிமுகமாகி, பின்னர் ‘பருத்திவீரன்’ படத்தின் ‘சித்தப்பு’ கேரக்டர் மூலம் பிரபலமானவர் நடிகர் சரவணன். சமீபத்தில் ‘வித் லவ்’ படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

    தற்போது ‘போலீஸ் ஃபேமிலி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சரவணன் மீது அவரது முதல் மனைவி திடீரென காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    46-வது படம் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’.. சூர்யா – மமிதா பைஜுவின் கியூட் லுக்..!

    குடும்பப் பிரச்னை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக இந்தத் தம்பதியினரிடையே நீண்ட நாட்களாகவே சுமூகமான உறவு இல்லை எனக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்த சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வீட்டில் இருந்த சிசிடிவி (CCTV) கேமராக்களை ஆட்களை வைத்து சரவணன் அகற்றிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தனக்கோ அல்லது தன் உடைமைகளுக்கோ ஏதேனும் நேர்ந்தால் அதற்கு சரவணன் மட்டுமே பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.

    தன்னிடம் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமலேயே, சரவணன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது குறித்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக சூர்யஸ்ரீ தெரிவித்துள்ளார்.

    Actor Saravanan First Wife Complaint Actor Saravanan Sridevi Harassment Avadi Police Commissionerate Paruthiveeran Sithappu Saravanan Saravanan Wife Suryasri Video Suryasri Saravanan Divorce Case Tamil cinema controversies 2026 ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸ் கோலிவுட் லேட்டஸ்ட் செய்திகள் 2026 சரவணன் இரண்டாவது மனைவி ஸ்ரீதேவி சூர்யஸ்ரீ சரவணன் விவாகரத்து தமிழ் சினிமா குடும்ப சர்ச்சை நடிகர் சரவணன் மனைவி புகார் பருத்திவீரன் சித்தப்பு சரவணன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.