உயிருக்கு ஆபத்து.. நடிகர் சரவணன் மீது முதல் மனைவி குற்றச்சாட்டு..!June 18, 2026 ‘பருத்திவீரன்’ சித்தப்பு புகழ் நடிகர் சரவணன் மீது அவரது முதல் மனைவி சூர்யஸ்ரீ ஆவடி காவல் ஆணையரகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.