Browsing: கோலிவுட் லேட்டஸ்ட் செய்திகள் 2026

‘பருத்திவீரன்’ சித்தப்பு புகழ் நடிகர் சரவணன் மீது அவரது முதல் மனைவி சூர்யஸ்ரீ ஆவடி காவல் ஆணையரகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.