Close Menu
    What's Hot

    அதிமுகவில் இருந்து விலகும் 5-வது எம்.எல்.ஏ.. மறைமுகமாகச் சாடிய சி. விஜயபாஸ்கர்..!

    June 16, 2026

    தி கஜானா காலி.. வெளியான வெள்ளை அறிக்கை.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமைச்சர் மரிய வில்சன்..!

    June 16, 2026

    விஜய் – சிம்பு சந்திப்பு.. நெட்டிசன்கள் உருவாக்கிய அல்டிமேட் மீம்ஸ்..!

    June 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»தி கஜானா காலி.. வெளியான வெள்ளை அறிக்கை.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமைச்சர் மரிய வில்சன்..!
    தமிழ்நாடு

    தி கஜானா காலி.. வெளியான வெள்ளை அறிக்கை.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமைச்சர் மரிய வில்சன்..!

    Prime ReporterBy Prime ReporterJune 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tamil-nadu-white-paper-debt-maria-wilson
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவின்படி நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று மாநிலத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை (White Paper) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

    பட்ஜெட்டில் முழுமையாகப் பிரதிபலிக்காத மறைமுகக் கடன்களையும் சேர்த்தால், தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் பொறுப்பு ரூ.13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. (நேரடி பட்ஜெட் கடன் ரூ.10 லட்சம் கோடி).

    கடந்த 60 ஆண்டுகளில் தமிழக அரசு வாங்கிய மொத்தக் கடன் ரூ.5 லட்சம் கோடியாக இருந்த நிலையில், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் (5 ஆண்டுகளில்) மட்டும் கூடுதலாக ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.

    விஜய் – சிம்பு சந்திப்பு.. நெட்டிசன்கள் உருவாக்கிய அல்டிமேட் மீம்ஸ்..!

    இதன் விளைவாக, தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மீதும், ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு தனிநபர் மீதும் தற்போது ரூ.1,29,934 (சுமார் ரூ.1.30 லட்சம்) கடன் சுமை விழுந்துள்ளது.

    மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் (GSDP) 2021-22ல் 10%-ஆக இருந்த நிலையில், தற்போது 2025-26ல் 8.32%-ஆகக் குறைந்துள்ளது. மற்ற அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து வரும் நிதி உதவிகள் மற்றும் மானியங்கள் 16.26% சரிவைச் சந்தித்துள்ளன.

    CM C Joseph Vijay Revenue Finance Minister Maria Wilson Speech Per Capita Debt Tamil Nadu Tamil Nadu Debt 13 Lakh Crore Tamil Nadu White Paper 2026 TN Government Financial Status Report TN GSDP Growth Rate Decline தமிழக அரசு வெள்ளை அறிக்கை 2026 தமிழக பட்ஜெட் செய்திகள் தமிழக பொருளாதார வளர்ச்சி சரிவு தமிழ்நாட்டின் மொத்த கடன் விபரம் தனிநபர் கடன் சுமை தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன் முதல்வர் சி ஜோசப் விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அதிமுகவில் இருந்து விலகும் 5-வது எம்.எல்.ஏ.. மறைமுகமாகச் சாடிய சி. விஜயபாஸ்கர்..!

    June 16, 2026

    தமிழக விவசாயிகளுக்குப் பம்பர் ஆஃபர்.. ரூ.75,000-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கும் தள்ளுபடி..!

    June 16, 2026

    ரகசிய விசாரணை?.. விஜய் – சங்கீதாவை சேர்த்து வைக்க பெரியவர்கள் தீவிர முயற்சி..!

    June 15, 2026

    27 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிவு?.. விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..!

    June 15, 2026

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026

    நாய்னு எப்படி சொல்லலாம்?.. கொதித்தெழுந்த பிரபலம்..!

    June 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செ.ம.வேலுச்சாமி இல்லத்தில் சோகம்.. திரண்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள்..!

    June 16, 2026

    தமிழக விவசாயிகளுக்குப் பம்பர் ஆஃபர்.. ரூ.75,000-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கும் தள்ளுபடி..!

    June 16, 2026

    தி கஜானா காலி.. வெளியான வெள்ளை அறிக்கை.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமைச்சர் மரிய வில்சன்..!

    June 16, 2026

    வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமத்திற்கு குட்-பை.. மேஜிக் மாஸ்க்குகள்..!

    June 16, 2026

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026
    Don't Miss

    அதிமுகவில் இருந்து விலகும் 5-வது எம்.எல்.ஏ.. மறைமுகமாகச் சாடிய சி. விஜயபாஸ்கர்..!

    June 16, 2026

    அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்; சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனை நேரில் சந்தித்துக் கடிதம் வழங்கினார்.

    தி கஜானா காலி.. வெளியான வெள்ளை அறிக்கை.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமைச்சர் மரிய வில்சன்..!

    June 16, 2026

    விஜய் – சிம்பு சந்திப்பு.. நெட்டிசன்கள் உருவாக்கிய அல்டிமேட் மீம்ஸ்..!

    June 16, 2026

    மீண்டும் வெடித்தது நாஞ்சில் விஜயன் – சூர்யா தேவி மோதல்.. சின்னத்திரை பஞ்சாயத்து..!

    June 16, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.