தி கஜானா காலி.. வெளியான வெள்ளை அறிக்கை.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமைச்சர் மரிய வில்சன்..!June 16, 2026
தி கஜானா காலி.. வெளியான வெள்ளை அறிக்கை.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமைச்சர் மரிய வில்சன்..!June 16, 2026 தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் பொறுப்பு ரூ.13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட நிதிநிலை வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.