Browsing: Per Capita Debt Tamil Nadu

தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் பொறுப்பு ரூ.13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட நிதிநிலை வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.