Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!
    சினிமா

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 10, 2026Updated:June 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    yashika-aand-denies-fake-vijay-trisha-comment
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கடந்த சில மாதங்களாகவே விஜய் மற்றும் திரிஷா குறித்து பல்வேறு விமர்சனங்களும் வதந்திகளும் சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்றன. அத்தகைய விமர்சனங்களை இருவரும் கூலாகவே எதிர்கொண்டு வருகிறார்கள். முதலமைச்சராக முனைப்போடு செயல்பட்டு வரும் விஜய், அவை ஆக்கபூர்வமாக இருக்கின்றனவா என்பதில் இங்கே விவாதம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    இப்படிப்பட்ட சூழலில் சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் தீயாக பரவியது அதாவது, நடிகை யாஷிகா ஆனந்த் விஜய் மற்றும் திரிஷா குறித்து தவறான முறையில் பேசியது போல் பரவி இருந்தது. அதாவது, சமீபத்தில் யாஷிகா ஆனந்த் கடற்கரையில் போட்டோ ஷூட் செய்திருந்தார். அந்த வீடியோவை ஒருவர் ஷேர் செய்து பொது இடத்தில், அரைகுறை ஆடையோடு இப்படி செய்தால் முதலமைச்சர் விஜய் உங்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார் என சொன்னது போன்றும், அதற்கு யாஷிகா அவர் நடிகை திரிஷாவோட பிஸியாக இருப்பார் என்று கூறியது மாதிரியும் அந்த ஸ்கிரீன் ஷாட் சமூக வலைதளங்களில் வட்டமடித்தது.

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    இந்நிலையில், அது தொடர்பாக யாஷிகா ஆனந்த் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவரது, எக்ஸ் தள பக்கத்தில் இப்போது பரவி வரும் விஷயம் முழுக்க முழுக்க என்னை கீழே தள்ளிவிட்டு தங்களது பேஜுக்கான பிரபலத்தை பெறுவதற்காக சிலர் உருவாக்கிய கற்பனை கதை தான், நான் தவறான ஒன்றை பயன்படுத்துவது மாதிரி முன்பு AI மூலம் உருவாக்கப்பட்ட போலியான படத்தை பரப்பினார்கள். இதுவும் அதே மாதிரி ஒரு அல்பத்தனமான செயல். மோசமான பேஜுக்கள் லைக் காக என்ன செய்தாலும் அதை நம்பாமல் புறக்கணித்து விடுங்கள் என்று அதில் தெரிவித்து இருந்தார்.

    Hey! Whatever is getting circulated is absolutely made out of their own interest of putting me down and gaining popularity for their pages ! Just like how fake dildo image was circulated ( ai generated) This is also crap 🤣 ignore and don’t believe what shitty pages do forLikes

    — Yashika Anand (@iamyashikaanand) June 8, 2026
    CM Vijay Tamil Cinema Rumors Thalapathy Vijay Trisha Yashika Anand Yashika Anand Clarification Yashika Anand Fake Tweet சோசியல் மீடியா வதந்தி தமிழ் சினிமா செய்திகள் த்ரிஷா போலி ஸ்கிரீன் ஷாட் சர்ச்சை முதலமைச்சர் விஜய் யாஷிகா ஆனந்த் யாஷிகா ஆனந்த் எக்ஸ் பதிவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.