Browsing: Tamil Cinema Rumors

முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா குறித்து தாம் தவறாகப் பேசியதாக சமூக வலைதளங்களில் பரவிய போலி ஸ்கிரீன் ஷாட்டிற்கு நடிகை யாஷிகா ஆனந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.