Close Menu
    What's Hot

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!
    சினிமா

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    Prime ReporterBy Prime ReporterJune 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    keerthy-suresh-finds-nemo-scuba-diving-video
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மலையாள சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கீதாஞ்சலி திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2015ல் வெளியான இது என்ன மாயம் திரைப்படம் தான் அவருக்கு தமிழ் சினிமாவில் முதல் திரைப்படம். அதனை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன், ரெமோ, சீமராஜா, தனுஷ் நடிப்பில் வெளியான தொடரி, விஜய் நடிப்பில் வெளியான பைரவா என தமிழில் தொடர்ந்து நடித்து வந்தார்.

    keerthy suresh UTV

    கரூர் கூட்டத்தில் ஜனநாயகன் ஷூட்டிங்? திருச்சியில் விஜய் Open Talk..!

    முன்னதாக சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம். மேலும், விஷாலுடன் சண்டைக்கோழி 2, சூப்பர் ஸ்டார் உடன் அண்ணாத்த என தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து, முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை தன்வசப்படுத்தினர் கீர்த்தி சுரேஷ். இதனிடையே, கடந்த 2018 ஆம் ஆண்டு மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான மகாநடி திரைப்படத்தில் நடித்து பின்னி பெடல் எடுத்திருந்தார்.

    keerthy suresh UTV

    அந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கொடுக்கப்பட்டது. என்னதான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கீர்த்தி சுரேஷ் இருந்தாலும், தற்போது என்னதான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் கதையின் நாயகியாகவும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தாலும் கீர்த்தி சுரேஷுக்கு சமீப காலமாக மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை. 

    Finding Nemo என்ற ஹாலிவுட் அனிமேஷன் படத்தை பலரும் பார்த்திருப்போம். முன்னதாக, ஆழ்கடலில் ஸ்கூபா டைவிங் செய்து ஏகப்பட்ட வெரைட்டியான மீன்களை பார்த்த நடிகை கீர்த்தி சுரேஷ் Nemo போன்ற மீனையும் பார்த்து ரசித்த நிலையில், தனது வீடியோவை ஷேர் செய்து, ஒரு வழியாக Nemo-வை கண்டு பிடித்துவிட்டேன் என வழக்கம் போல தனது பாணியில் குறும்புத்தனமாக கேப்ஷன் போட்டு ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.

    View this post on Instagram

    A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)

    Finding Nemo Hollywood movie Tamil Keerthy Suresh deep sea diving Keerthy Suresh finds Nemo fish Keerthy Suresh Instagram latest reels Keerthy Suresh scuba diving video Kollywood actress vacation updates Tamil cinema celebrity viral videos 2026 இன்ஸ்டாகிராம் வைரல் கீர்த்தி சுரேஷ் கீர்த்தி சுரேஷ் ஆழ்கடல் பயணம் கீர்த்தி சுரேஷ் நிமோ மீன் வீடியோ கீர்த்தி சுரேஷ் ஸ்கூபா டைவிங் கோலிவுட் லேட்டஸ்ட் சினிமா செய்திகள் தமிழ் நடிகைகளின் சுற்றுலாப் புகைப்படங்கள் 2026 பைண்டிங் நிமோ அனிமேஷன் படம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026

    கூலி படத்தில் அமீர்கான்.. ஜெயிலர் 2-வில் ஷாருக்கான்?.. அக்டோபரில் வெளியீடு ..!

    June 8, 2026

    வடிவேலு விஜய்யால் காணாமல் போய்டுவாரு.. வெளிப்படையாக பேசிய எஸ்ஏ சந்திரசேகர்..!

    June 8, 2026

    இந்த வயசுலேயே அப்பா கெட்டப்பா?.. தளபதி ரசிகர்களைக் கவர்ந்த சஞ்சய்யின் வீடியோ..!

    June 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    உடல் சூட்டிற்கு முற்றுப்புள்ளி.. தொப்பையை சட்டென்று குறைக்கும் மேஜிக் கஞ்சி..!

    May 19, 2026

    முதலமைச்சர் விஜய் மற்றும் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.. தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வு..!

    May 11, 2026

    எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும்.. அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வு குறித்து தம்பிதுரை விளக்கம்..!

    May 8, 2026
    Don't Miss

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குரிய இன்றைய தினசரி ராசி பலன்கள் மற்றும் அதிர்ஷ்ட பலன்களின் முழுமையான ஆன்மீகத் தொகுப்பு இதோ.

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.