ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!June 9, 2026 ஆழ்கடலில் ஸ்கூபா டைவிங் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ், ‘ஒருவழியாக நிமோவைக் கண்டுபிடித்துவிட்டேன்’ எனப் பதிவிட்டுள்ள க்யூட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.