Close Menu
    What's Hot

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»ஆங்கிலேயர்களை அஞ்சவைத்த கடலூர் சிங்கம்.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நெகிழ்ச்சி..!
    தமிழ்நாடு

    ஆங்கிலேயர்களை அஞ்சவைத்த கடலூர் சிங்கம்.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நெகிழ்ச்சி..!

    Prime ReporterBy Prime ReporterJune 1, 2026Updated:June 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    anbumani-ramadoss-demands-cuddalore-anjalai-ammal-history
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கடலூர் அஞ்சலையம்மாளின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட வரலாற்றுப் பாடநூலில் சேர்க்க வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

    கடலூர் அஞ்சலையம்மாளின் 136-ஆம் பிறந்தநாள்: வீர வரலாற்றை பாடமாக கற்பிக்க வேண்டும்! தென்னாட்டு ஜான்சிராணி மகாத்மா காந்தியடிகளால் போற்றப்பட்ட கடலூர் அஞ்சலையம்மாளின் 136-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரை போற்றி வணங்குகிறேன். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பை அஞ்சலை அம்மாள் அவர்களை புறக்கணித்து விட்டு எழுத முடியாது. அவரது போராட்டங்களைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சினார்கள்.

    அவர் ஒரு போதும் ஆங்கிலேயர்களைக் கண்டு அஞ்சவில்லை. கொடுங்கோலன் நீலன் சிலையை அகற்றக்கோரி அவர் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. வயிற்றில் மகவைச் சுமந்த நிலையில் போராடி சிறை சென்ற அஞ்சலையம்மாள், விடுப்பில் வெளிவந்து மகப்பேற்றை முடித்துக் கொண்டு மீண்டும் போராட்டம் நடத்தி கைக்குழந்தையுடன் சிறைக்கு சென்றவர். அவரது துணிச்சலைக் கண்டு காந்தியடிகளே வியந்தார்.

    அவருக்கு தென்னாட்டு ஜான்சி ராணி என்று பட்டம் வழங்கினார். அவருடைய வீரமும், தியாகமும் இன்றைய இளைய தலைமுறை அறிந்து கொள்ளப்பட வேண்டியதாகும். எனவே, தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தின் வரலாற்று பாடநூலில் கடலூர் அஞ்சலை அம்மாளின் வாழ்க்கை வரலாற்றை பாடமாக சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடலூர் அஞ்சலையம்மாளின் 136-ஆம் பிறந்தநாள்: வீர வரலாற்றை பாடமாக கற்பிக்க வேண்டும்!

    தென்னாட்டு ஜான்சிராணி மகாத்மா காந்தியடிகளால் போற்றப்பட்ட கடலூர் அஞ்சலையம்மாளின் 136-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரை போற்றி வணங்குகிறேன்.

    இந்திய விடுதலைப் போராட்டத்தில்… pic.twitter.com/dx4gnlMYHh

    — Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 1, 2026

    Anbumani Ramadoss Twitter post 2026 Anjalai Ammal 136th birthday Cuddalore Anjalai Ammal history Indian freedom struggle Tamil fighters PMK leader latest statement South Indian Jhansi Rani Tamil Nadu school syllabus update அன்புமணி ராமதாஸ் எக்ஸ் பதிவு இந்திய விடுதலைப் போராட்டம் தமிழ்நாடு கடலூர் அஞ்சலையம்மாள் பிறந்தநாள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தென்னாட்டு ஜான்சிராணி அஞ்சலையம்மாள் நீலன் சிலை அகற்றும் போராட்டம் பாமக தலைவர் அறிக்கை 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தினம் தினம் டென்ஷன்.. இரவு பகலாக அதிகாரிகளிடம் விசாரிக்கும் முதல்வர் விஜய்..!

    August 10, 2026

    நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு.. முதல்வர் விஜய் உத்தரவு..!

    August 10, 2026

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்.. அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயம்..!

    August 10, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    சட்டமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம்.. முதலமைச்சர் விஜய் திட்டவட்ட மறுப்பு..!

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு.. முதல்வர் விஜய் உத்தரவு..!

    August 10, 2026

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    அதிகாரப்பூர்வமாக தவெகவில் நுழையும் த்ரிஷா?.. ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

    August 10, 2026

    சத்து நிறைந்த பீர்க்கங்காய் சாதம் இப்படி செஞ்சு பாருங்க.. லஞ்ச் பாக்ஸ்க்கு செம ஆப்சன்..!

    August 10, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026
    Don't Miss

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026

    கோவை ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் நடைபெற்ற சுதேசி மேளா நிகழ்வில், மேஜர் மதன்குமார் எழுதிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ புத்தகத்தை தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உரையாற்றினார்.

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    பணத்துக்காக அதை.. வீடியோ காலில் பேச கட்டணம் நிர்ணயித்த விவகாரம் பதறிய தர்ஷா குப்தா..!

    August 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.