Browsing: அன்புமணி ராமதாஸ் எக்ஸ் பதிவு

மின்சார வாரிய கேங்மேன்களைக் கள உதவியாளர் மற்றும் வயர்மேன்களாக நியமிக்க அரசு முன்வர வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சமையல் எரிவாயு விலை மேலும் 29 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதைக் கடுமையாக விமரிசித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்த விலை உயர்வை உடனே திரும்பப்பெற வலியுறுத்தியுள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் 84-வது பிறந்தநாளை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான வாழ்த்துப் பதிவு இதோ.

கடலூர் அஞ்சலையம்மாளின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட வரலாற்றுப் பாடநூலில் சேர்க்க வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட அடுத்தடுத்த வன்முறைத் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்து சமூகப் பதற்றத்தைத் தடுக்க அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.