Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»அழகு & பேஷன்»முகம் கருத்துப் போயிருக்கா?.. சமையலறையில் இருக்கும் இந்த 1 பொருள் போதும்..!
    அழகு & பேஷன்

    முகம் கருத்துப் போயிருக்கா?.. சமையலறையில் இருக்கும் இந்த 1 பொருள் போதும்..!

    Prime ReporterBy Prime ReporterMay 30, 2026Updated:May 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    moong-dal-face-packs-for-glowing-skin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சூரியனிலிருந்து வெளியாகும் புற ஊதா கதிர்கள் சருமத்தை மிகவும் மோசமாக சேதப்படுத்திவிடும். இதன் விளைவாக சருமத்தின் நிறம் கருமையாக மாறக்கூடும். இந்நிலையில், கோடை காலத்தில் உடலையும் சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக பல அழகு குறிப்புகள் உள்ளன.

    moong-dal-face-packs-for-glowing-skin

    சருமத்தை இயற்கையான முறையில் பளபளப்பாகவும், பொலிவாகவும் மாற்ற நினைப்பவர்கள், விலையுயர்ந்த அழகுச் சாதனப் பொருட்களைத் தேடிப் போவதை விட, தினசரி உட்கொள்ளும் உணவில் சில மாற்றங்களைச் செய்தாலே போதும். நம் வீட்டில் இருக்கும் எளிய உணவுப் பொருட்கள் மூலமே தோலின் மினுமினுப்பை அசாத்தியமாக அதிகரிக்க முடியும். நம் வீட்டில் சமையல் அருகிலே வரும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்கள் இருக்கின்றன. அதில், ஒன்றுதான் பாசிப்பருப்பு.

    முடி கொட்டுகிறதா?.. இத பண்ணுங்க 2 மடங்கு வேகத்தில் கூந்தல் வளரும்..!

    • இந்த பாசி பருப்பு மாவை கொண்டு சரும பராமரிப்பை மேற்கொள்ளலாம். அதற்கு, ஒரு பாத்திரத்தில் இரண்டு டீஸ்பூன் பாசி பருப்பு அத்துடன் அரை டீஸ்பூன் தேன் மற்றும் பால் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். பின்பு அதனை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் இருக்கக்கூடிய அழுக்குகளை முற்றிலுமாக வெளியேற்றும்.
    moong-dal-face-packs-for-glowing-skin
    • பாதி அளவு எலுமிச்சம் பழத்தை எடுத்து அதில், ரெண்டு டீஸ்பூன் பச்சைப்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் வெயிலில் கருமையான சருமத்தையும் வெள்ளையாக்கும். வெயிலால் பாதிக்கப்பட்ட கருமையான சருமத்தையும் வெள்ளையாக்கும்.
    • ஒரு டீஸ்பூன் பச்சை பருப்பு மாவு எடுத்து அத்துடன் ஒரு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் தயிர் மற்றும் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
    moong-dal-face-packs-for-glowing-skin
    • இந்த ஃபேஸ் பேக் சரும வறட்சியை போக்கும். முகப்பருவை தடுக்கும் பொலி விழுந்த சருமத்தையும் பிரகாசமாக்கும். ஒரு பவுலில் ஒரு டீஸ்பூன் பச்சை பருப்பு மாவு எடுத்து அத்துடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பா அதனை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். அடுத்து முகத்தை கழுவ வேண்டும். இது சருமத்தில், உள்ள சுருக்கங்களை நீக்கும்.
    • பச்சை பருப்பு மாவுடன், பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் முகத்தில் தடவி 15லிருந்து 20 நிமிடம் காய வைக்க வேண்டும். அடுத்த, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் இருக்கக்கூடிய முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவற்றை தடுக்கும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Anti aging face pack Tamil Green gram flour for glowing skin Home remedies for skin whitening How to remove sun tan Moong dal face pack benefits Natural remedies for acne pimples Summer skin care tips Tamil இயற்கை அழகு குறிப்புகள் 2026 கோடைகால சரும பராமரிப்பு பாசிப்பருப்பு தேன் பால் நன்மைகள் பாசிப்பருப்பு மாவு ஃபேஸ் பேக் முக சுருக்கங்கள் நீங்க வழிகள் முகப்பரு கரும்புள்ளிகள் மறைய வெயிலால் வந்த கருமை நீங்க
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!

    August 3, 2026

    முகம் பளிச்சுன்னு மாறணுமா?.. 5 நிமிடத்தில் ஜொலிக்கும் சிறந்த ஃபேஸ் மாஸ்க்குகள்..!

    August 1, 2026

    கண்களுக்கு கீழ் கருவளையங்களா?.. இரவு நேரத்தில் செய்ய வேண்டிய அழகு குறிப்புகள்..!

    July 29, 2026

    கழுத்து கருமையால் கவலையா?.. சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் இயற்கை குறிப்புகள்..!

    July 28, 2026

    ரோஸ்மேரி ஆயில் நேரடியாகத் தலையில் தடவலாமா?.. சரியான முறைகள் இதோ..!

    July 24, 2026

    ஃபேஸ் வாஷ் Vs ஸ்க்ரப்.. தினமும் பயன்படுத்தலாமா?..

    July 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.