Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அரசியல் மேடையில் அசாத்திய லுக்.. முதலமைச்சர் விஜய்யின் கோட் சூட் விலை இத்தனை லட்சமா?..
    சினிமா

    அரசியல் மேடையில் அசாத்திய லுக்.. முதலமைச்சர் விஜய்யின் கோட் சூட் விலை இத்தனை லட்சமா?..

    Prime ReporterBy Prime ReporterMay 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    cm-vijay-coat-suit-price-social-media-debate
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அணியும் கோட் சூட்டின் விலை என்ன என்பது பலரது கேள்வியாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், விஜய் அணியும் கோட்டின் விலை இரண்டரை லட்சம் 10 கோட் 25 லட்சம் ரூபாய்க்கு தைத்திருக்கிறார். ஏழைத்தாயின் மகனின் ஆடம்பரம் இன்ஸ்டாவிலும், ட்விட்டரிலும், விசில் போட்ட மக்கா உங்க தலைவன் போடுவது லட்சக்கணக்கான விலையுள்ள சொக்கா என பத்திரிக்கையாளர் தாமோதரன் பிரகாஷ் கடுமையாக விமர்சித்து பதிவிட்டு இருந்தார்.

    பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு.. சூர்யா குறித்து ஜோதிகா சொன்ன வார்த்தை..!

    இதற்கு விஜய் அரசியலில் பெரிதாக வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும், அவர் வெற்றி பெற்றால் மொட்டை போடுகிறேன் என சவால் விட்ட பிரசாந்த் ரங்கசாமி. விஜய் வெற்றிக்கு பிறகு மொட்டை போட்டது மட்டுமின்றி தொடர்ந்து விஜய்க்கு ஆதரவான பதிவுகளை போடத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், தற்போது பத்திரிகையாளரின் விமர்சனத்திற்கு,

    700 கோடி கணக்கு காட்டி வரி கட்டி இருக்கார் பாஸ் , வேணும்னா ஒரு கோடிக்கு கூட கோட் போடுவார் !

    நாம பத்தாயிரம் ரூவா கணக்கு காட்டிட்டு , 2 கோடிக்கு வாட்ச் கட்டிட்டு சுத்துனோம் – அதெல்லாம் நடக்குறப்போ கைல குஷ்டமா டைப் பண்ண ?

    என மு க ஸ்டாலினை கலாய்த்தும் பத்திரிக்கையாளருக்கு பதிலடி கொடுத்தும் பதிவிட்டு இருந்தார்.

    700 கோடி கணக்கு காட்டி வரி கட்டி இருக்கார் பாஸ் , வேணும்னா ஒரு கோடிக்கு கூட கோட் போடுவார் !

    நாம பத்தாயிரம் ரூவா கணக்கு காட்டிட்டு , 2 கோடிக்கு வாட்ச் கட்டிட்டு சுத்துனோம் – அதெல்லாம் நடக்குறப்போ கைல குஷ்டமா டைப் பண்ண ? https://t.co/exN8zJtTCb

    — Prashanth Rangaswamy (@itisprashanth) May 21, 2026
    CM Vijay coat suit price debate Joseph Vijay luxury outfit viral Kollywood celebrity politician expensive clothes latest cinema news 2026 Tamil Nadu CM lifestyle fashion trends TVK chief Vijay dress cost controversy Vijay fans vs trollers social media சி ஜோசப் விஜய் லேட்டஸ்ட் லுக் தமிழக வெற்றிக் கழகம் விஜய் உடைகள் தமிழ் சினிமா செய்திகள் 2026 நெட்டிசன்கள் விவாதம் விஜய் டிரஸ் முதல்வர் விஜய் கோட் சூட் விலை விஜய் அரசியல் வைரல் போட்டோஸ் விஜய் கோட் சூட் சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.