மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா பகுதிகளில் உள்ள ஐந்து நாடுகளுக்கு அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டு உள்ளார். அந்த வகையில், மோடியின் அரசு முறை பயணத்தில் இத்தாலியும் சென்றிருக்கிறார். அங்கு அந்த நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோடியை சந்தித்து அவருடன் உரையாடி ரோம் நகரை சுற்றிப் பார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.
மருந்து வாங்க அவசரமா?.. 3,500 மெடிக்கல் ஷாப்கள் திடீர் மூடல்..!
இந்நிலையில், இத்தாலி நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோடிக்கு இந்தியாவின் மிகவும் ஃபேமஸான மெலோடி சாக்லேட்டை பிரதமர் பரிசாக வழங்கியுள்ளார். இரு தலைவர்களும் சாக்லேட் குறித்து பேசி சிரித்த வீடியோஸ் தற்போது, இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், இந்த இந்திய பரிசுக்கு நன்றி எனவும் தனது சமூக வலைதளங்களில் பிரதமர் ஜார்ஜியா மெலோடி பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டு நன்றி தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
🍬 With the internet buzzing over #Melody, it’s the perfect time to dive into the real star: Parle’s Melody Chocolaty Toffee. This humble Swadeshi toffee was an answer to foreign treats which has been delivering chocolatey joy since the 1980s and remains a childhood favorite for… pic.twitter.com/UK1uhq36cC
— Rima Sarkar (@_RimaSarkar) May 20, 2026

