Close Menu
    What's Hot

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»தாயைப் பிரிந்த குட்டி யானைக்குக் கிடைத்த புது பாகன்.. இளநீர், பால், பழங்களுடன் ராயல் கவனிப்பு..!
    கோவை

    தாயைப் பிரிந்த குட்டி யானைக்குக் கிடைத்த புது பாகன்.. இளநீர், பால், பழங்களுடன் ராயல் கவனிப்பு..!

    Prime ReporterBy Prime ReporterMay 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    mettupalayam-sirumugai-separated-baby-elephant-healthy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட லிங்காபுரம் பகுதியில் கடந்த மாதம் பிறந்து சில மாதங்களே ஆன யானை குட்டி ஒன்று தாயைப் பிரிந்து தன்னந்தனியாக சுற்றி திரிந்தது. இதை அடுத்து வனத்துறையினர் யானை குட்டியை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    மேலும், தாய் யானையை கண்டுபிடிக்க முடியாததாலும் வேறு யானைக் கூட்டங்களும் இந்த குட்டி யானையை சேர்க்க மறுத்ததாலும் யானை குட்டியை தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி அடைந்தது. இதை அடுத்து, அந்த யானை குட்டியை சிறுமுகை வனச் ரகத்திற்கு உட்பட்ட பெத்திக் குட்டையில் அமைந்துள்ள வனவிலங்கு மருத்துவமனை மற்றும் பராமரிப்பு மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து செய்தி சேகரிக்க செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் யானை குட்டியின் நிலை குறித்து வனத்துறையிடமிருந்து எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.

    முன்பகை காரணமாகத் தவறான தகவலா?.. டாக்குமெண்ட்களைச் சரிபார்க்காமல் வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள்..!

    இந்நிலையில், பராமரிப்பு மையத்தில் யானை குட்டி சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சிறப்பு பராமரிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு வனக் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி இளநீர், பால், பழம் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் யானை குட்டி சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Anamalai tiger reserve mahout Coimbatore forest department updates 2026 Mettupalayam baby elephant rescue Mettupalayam local wildlife news Separated elephant calf healthy Sirumugai forest range elephant Sirumugai Pethikuttai elephant care ஆனைமலை புலிகள் காப்பகம் பாகன் கோவை வனத்துறை செய்திகள் 2026 சிறுமுகை பெத்திக்குட்டை காப்பகம் சிறுமுகை வனவிலங்கு மருத்துவமனை தாயைப் பிரிந்த யானைக்குட்டி மேட்டுப்பாளையம் குட்டி யானை யானைக்குட்டி ஆரோக்கியம் வனத்துறை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “நோ என்ட்ரி சாலையில் கார் ஓட்டி வாக்குவாதம்!” – கொந்தளிப்பில் மக்கள்..!

    September 25, 2026

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    September 25, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    September 25, 2026
    Don't Miss

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் நடிகை அஞ்சலி கலந்துகொண்டு பேசியுள்ளார்.

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.