Close Menu
    What's Hot

    விற்பனை வரியைக் குறையுங்கள்.. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி திடீர் கோரிக்கை..!

    May 15, 2026

    பியூட்டி பார்லர் போகவே வேண்டாம்.. உடனடி பொலிவு தரும் ஃபேஸ் பேக்..!

    May 15, 2026

    ஆபரேஷன் தேவையில்லை.. மூல நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘துத்தி கீரை’..!

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»விற்பனை வரியைக் குறையுங்கள்.. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி திடீர் கோரிக்கை..!
    தமிழ்நாடு

    விற்பனை வரியைக் குறையுங்கள்.. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி திடீர் கோரிக்கை..!

    Prime ReporterBy Prime ReporterMay 15, 2026Updated:May 15, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    edappadi-palaniswami-urges-andhra-pradesh-tdp-government-reduce-sales-tax-petrol-diesel-gas-cylinders
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது,

    வளைகுடா போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி மத்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையையும், வணிக எரிவாயு சிலிண்டர் விலையையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளையும் உயர்த்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை போக்கும் வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

    தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து செயல்படுகிறதென்று சொல்கிறார்கள். பெட்ரோலுக்கும், டீசலுக்கும், எரிவாயு சிலிண்டருக்கும் உள்ள விற்பனை வரியை குறைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    வளைகுடா போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி மத்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையையும், வணிக எரிவாயு சிலிண்டர் விலையையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளையும் உயர்த்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படையும் சூழ்நிலை…

    — Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) May 15, 2026
    AIADMK Latest Political News Daily Thanthi Tamil Edappadi Palaniswami Statement EPS Urges Chandrababu Naidu Gas Cylinder Price Cut Demand Reduce Sales Tax Petrol Diesel TDP Government Andhra Pradesh அதிமுக எடப்பாடி பழனிசாமி ஆந்திரா விற்பனை வரி எடப்பாடி பழனிசாமி அறிக்கை சிலிண்டர் விலை குறைப்பு கோரிக்கை டிடிபி அரசு வரி குறைப்பு டெய்லி தந்தி செய்திகள் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மக்கள் மனதை வெல்ல இதுதான் வழி.. வேலுமணியின் ‘வா.. வா..’ ஃபார்முலா..!

    May 15, 2026

    சிறுபான்மையினர் அரசு என்பதா பெருமை?.. முதலமைச்சர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி..!

    May 15, 2026

    விவசாயிகளுக்கு நல்ல செய்தி கிடைக்குமா?.. தமிழக அரசுக்கு பாமக அழுத்தம்..!

    May 15, 2026

    திருச்சி கிழக்கு தொகுதி ‘காலி’.. தவெக-வின் கோட்டையைத் தக்கவைக்குமா?..

    May 14, 2026

    விஜய் vs உதயநிதி.. தவெக-வின் நிலைப்பாட்டைச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்..!

    May 14, 2026

    வெள்ளை அறிக்கை வருமா?.. தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் ஆக்ஷன்..!

    May 14, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ரூ.500-க்காக பார்களில்.. 4 மாதக் குழந்தை.. பாடகி கெனிஷா பகிர்ந்த கண்ணீர் பக்கங்கள்..!

    May 15, 2026

    நீலாங்கரை டூ போயஸ் கார்டன்.. முதலமைச்சர் விஜயை புறக்கணித்த ரஜினி?..!

    May 15, 2026

    மக்கள் மனதை வெல்ல இதுதான் வழி.. வேலுமணியின் ‘வா.. வா..’ ஃபார்முலா..!

    May 15, 2026

    தொழிலில் நஷ்டமா?.. கடன் தொல்லை தீரவும், பண வரவு அதிகரிக்கவும் எளிய வழி..!

    May 15, 2026

    வந்தே பாரத் கண்ணாடியை உடைத்த சிறார்கள்.. மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்..!

    May 15, 2026
    Don't Miss

    விற்பனை வரியைக் குறையுங்கள்.. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி திடீர் கோரிக்கை..!

    May 15, 2026

    “ஆந்திராவில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும்!” – ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கு தேசம் (TDP) அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்து அறிக்கை.

    பியூட்டி பார்லர் போகவே வேண்டாம்.. உடனடி பொலிவு தரும் ஃபேஸ் பேக்..!

    May 15, 2026

    ஆபரேஷன் தேவையில்லை.. மூல நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘துத்தி கீரை’..!

    May 15, 2026

    தொழிலில் நஷ்டமா?.. கடன் தொல்லை தீரவும், பண வரவு அதிகரிக்கவும் எளிய வழி..!

    May 15, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.