விற்பனை வரியைக் குறையுங்கள்.. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி திடீர் கோரிக்கை..!May 15, 2026 “ஆந்திராவில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும்!” – ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கு தேசம் (TDP) அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்து அறிக்கை.